Questions - 35
Attempt Questions - 35: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'சுத்தத் தியாகி' என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட தலைவர் யார்?
- A. பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்
- B. தியாகி சுப்பிரமணிய சிவா
- C. காயிதே மில்லத்
- D. காமராசர்
பொருள் தருக - வையம்
- A. உயிர்
- B. உண்மை
- C. விரும்பி
- D. உலகம்
"ஆறாண்டு கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி செய்தேன்" - என்று கூறியவர் யார்?
- A. மு. வரதராசனார்
- B. மறைமலை அடிகள்
- C. வ.உ.சிதம்பரனார்
- D. திரு.வி. கல்யாணசுந்தரனார்
Translate - பேச்சாற்றல்
- A. Courage
- B. Slogan
- C. Ballad
- D. Elocution
'ஊ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் என்ன?
- A. அம்பு
- B. இறைச்சி
- C. பூமி
- D. பசு
பெயர்ப்பகுபதம்______________வகைப்படும்
- A. நான்கு
- B. ஏழு
- C. ஐந்து
- D. ஆறு
வ.உ.சிதம்பரனாருக்கு ஆங்கிலேய அரசால் முதலில் விதிக்கப்பட்ட தண்டனை என்ன?
- A. ஆயுள் தண்டனை
- B. சிறைத் தண்டனை
- C. இரட்டைத் தீவாந்தர தண்டனை (நாடு கடத்தப்படும் தண்டனை)
- D. தூக்குத் தண்டனை
'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. விலம் + கொடித்து
- B. விலம் + ஒடித்து
- C. விலன் + ஒடித்து
- D. விலங்கு + ஒடித்து
முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்
- A. இராஜாஜி
- B. நேதாஜி
- C. காந்திஜி
- D. நேருஜி
'அன்னம் விடு தூது' என்னும் இலக்கிய இதழைத் தொடங்கியவர் யார்?
- A. மு. மேத்தா
- B. அப்துல் ரகுமான்
- C. கவிஞர் மீரா
- D. சிற்பி பாலசுப்பிரமணியம்
'ஆற்றங்கரையினிலே' என்ற நூலின் ஆசிரியர் யார்?
- A. மு. வரதராசனார்
- B. மறைமலை அடிகள்
- C. ரா.பி. சேதுப்பிள்ளை
- D. திரு.வி. கல்யாணசுந்தரனார்
"தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார்" என்று கூறியவர் யார்?
- A. வ.உ.சிதம்பரனார்
- B. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
- C. காயிதே மில்லத்
- D. ராஜாஜி
'தே' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளைத் தேர்ந்தெடு
- A. தைத்தல்
- B. மலர்
- C. நெருப்பு
- D. கடவுள்
முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்
- A. தூத்துக்குடி
- B. சாயல்குடி
- C. காரைக்குடி
- D. மன்னார்குடி