Questions - 34
Attempt Questions - 34: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'நை' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளைத் தேர்ந்தெடு
- A. இழிவு
- B. மலர்
- C. கவர்
- D. உண்
Translate - முழக்கம்
- A. Courage
- B. Ballad
- C. Elocution
- D. Slogan
'சொல்லின் செல்வர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. மு. வரதராசனார்
- B. மறைமலை அடிகள்
- C. ரா.பி. சேதுப்பிள்ளை
- D. திரு.வி. கல்யாணசுந்தரனார்
"வித்யா பாஸ்கர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. பெரியார்
- B. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
- C. அண்ணாதுரை
- D. சுப்பிரமணிய பாரதி
"அன்னம் விடு தூது" என்னும் இதழை நடத்தியவர் யார்?
- A. மு. மேத்தா
- B. அப்துல் ரகுமான்
- C. மீரா
- D. சிற்பி பாலசுப்பிரமணியம்
'சீவனில்லாமல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. சீவ + நில்லாமல்
- B. சீவன் + நில்லாமல்
- C. சீவன் + இல்லாமல்
- D. சீவ + இல்லாமல்
"சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கியவர் யார்?
- A. சுபாஷ் சந்திர போஸ்
- B. பகத் சிங்
- C. லாலா லஜபதி ராய்
- D. பாலகங்காதர திலகர்
"வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" - இக்குறளில் 'வசை' என்பதன் பொருள் என்ன?
- A. பழி
- B. புகழ்
- C. செல்வம்
- D. கல்வி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் எது?
- A. அலை ஓசை
- B. அகல் விளக்கு
- C. தமிழின்பம்
- D. வீரர் உலகம்
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்____________
- A. இராஜாஜி
- B. பெரியார்
- C. திரு.வி.க.
- D. நேதாஜி
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை____________
- A. 40
- B. 43
- C. 45
- D. 42
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு____________
- A. பகுதி
- B. இடைநிலை
- C. சந்தி
- D. விகுதி