Questions - 33
Attempt Questions - 33: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்" என்ற பாடலை பாடியவர் யார்?
- A. கபிலர்
- B. ஔவையார்
- C. திருவள்ளுவர்
- D. இளங்கோவடிகள்
"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றிவஞ்சனை சொல்வாரடீ" ! - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. சுப்பிரமணிய பாரதியார்
- C. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- D. நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை
- A. மண் ஒட்டிய பழங்கள்
- B. சுரதா
- C. சூடான பழங்கள்
- D. சுடப்பட்ட பழங்கள்
'பெயரறியா' - பிரித்து எழுதக
- A. பெயர + றியா
- B. பெயர் + ரறியா
- C. பெயர் + அறியா
- D. பெயர + அறியா
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி____________
- A. சுக்கான்
- B. நங்கூரம்
- C. கண்ணடை
- D. சமுக்கு
ஆசியச் சிங்கங்கள் வாழும் குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற தேசியப் பூங்கா எது?
- A. கன்ஹா தேசியப் பூங்கா
- B. கார்பெட் தேசியப் பூங்கா
- C. கிர் தேசியப் பூங்கா
- D. சுந்தரவன தேசியப் பூங்கா
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள மாவட்டம் எது?
- A. திருநெல்வேலி
- B. மதுரை
- C. சேலம்
- D. கோவை
ஜாதவ் பயேங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
- A. உத்தரகாண்ட்
- B. அசாம்
- C. மேற்கு வங்காளம்
- D. ஒடிசா
"சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர்" என்று குறிப்பிடும் நூல் எது?
- A. கப்பல் சாத்திரம்
- B. சீவக சிந்தாமணி
- C. மணிமேகலை
- D. புறநானூறு
"குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே; வானம் தானாக உருவானது." – இக்கவிதை வரிகளின் ஆசிரியர் யார்?
- A. கண்ணதாசன்
- B. அப்துல் ரகுமான்
- C. வைரமுத்து
- D. கலாப்ரியா
வாய்மை எனப்படுவது ___________
- A. அன்பாகப் பேசுதல்
- B. தீங்குதராத சொற்களைப் பேசுதல்
- C. தமிழில் பேசுதல்
- D. சத்தமாகப் பேசுதல்
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்____________
- A. போன்ம்
- B. மருணம்
- C. பணம் கிடைத்தது
- D. பழம் விழுந்தது