Questions - 32
Attempt Questions - 32: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. நேற்றுஇரவு
- B. நேற்றிரவு
- C. நேற்றுரவு
- D. நேற்இரவு
"அமுதும் தேனும்", "தேன்மழை", "துறைமுகம்" உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர் யார்?
- A. முடியரசன்
- B. வாணிதாசன்
- C. அரங்கசாமி
- D. சுரதா
‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
- A. ராஜமார்த்தாண்டன்
- B. சுரதா
- C. பாரதிதாசன்
- D. கண்ணதாசன்
Translate - நாவாய்
- A. Boat
- B. Navy
- C. Yacht
- D. Ship
அளவில் பெரியவை எவை?
- A. தோணி, ஓடம்
- B. பரிசல், தெப்பம்
- C. கலம், வங்கம், நாவாய்
- D. அம்பி, படகு
கரடியின் உடலைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த முடிகள் அதனைக் எவற்றிலிருந்து காப்பாற்றி விடும்?
- A. தேனீக்களிடமிருந்து
- B. காட்டு விலங்குகளிடமிருந்து
- C. மழையிலிருந்து
- D. குளிரிலிருந்து
ஜாதவ் பயேங் எந்த நதிக்கரையில் உள்ள மணல் திட்டுகளில் மரங்களை நட்டு காட்டை உருவாக்கினார்?
- A. கங்கை
- B. யமுனை
- C. காவேரி
- D. பிரம்மபுத்திரா
'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு
- A. அரை
- B. ஒன்றரை
- C. ஒன்று
- D. இரண்டு
_________ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்
- A. செல்வந்தன்
- B. பொறாமை உள்ளவன்
- C. பொறாமை இல்லாதவன்
- D. மன்னன்
செய்யுளில் முரண்பட்ட சொற்கள் அமைந்து வருவது எந்தத் தொடை எனப்படும்?
- A. மோனைத் தொடை
- B. இயைபுத் தொடை
- C. எதுகைத் தொடை
- D. முரண் தொடை
பொருள் தருக - ஈன்று
- A. தந்து
- B. மகிழ்ந்து
- C. மிகுந்த
- D. கிளை
இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை எது?
- A. சிந்து
- B. கண்ணி
- C. கிளிக்கண்ணி
- D. தூது