Questions - 31
Attempt Questions - 31: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால், 'உவமைக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. வாணிதாசன்
- B. கனகசுப்புரத்தினம்
- C. இராஜகோபாலன்
- D. அரங்கசாமி
சிறந்த நவீன தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் தலைப்பில் நூலாக்கியவர் யார்?
- A. நாஞ்சில் நாடன்
- B. ராஜமார்த்தாண்டன்
- C. மு. வரதராசன்
- D. சுந்தர ராமசாமி
"உலக கிளர்த்தன்ன உருகெழு வங்கம்" என்று பெரிய கப்பலைக் குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?
- A. புறநானூறு
- B. நற்றிணை
- C. குறுந்தொகை
- D. அகநானூறு
Translate - வனவியல்
- A. Trees
- B. Forestry
- C. Nature
- D. Natural resources
தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்துஎழுதக் கிடைக்கும் சொல்
- A. தன்நெஞ்சு
- B. தன்னெஞ்சு
- C. தானெஞ்ச
- D. தனெஞ்ச
காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு எது?
- A. சிங்கம்
- B. யானை
- C. கரடி
- D. புலி
ஜாதவ் பயேங்கிற்கு இந்திய அரசு எந்த ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கியது?
- A. 2015
- B. 2016
- C. 2010
- D. 2011
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது
- A. ஐகாரக் குறுக்கம்
- B. ஔகாரக் குறுக்கம்
- C. மகரக் குறுக்கம்
- D. ஆய்தக் குறுக்கம்
திருக்குறளில் 'பொருள்' பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?
- A. 30
- B. 25
- C. 13
- D. 70
பொருள் தருக - 'கிளியாந்தட்டு'
- A. விசாரித்தல்
- B. பெருக்கு
- C. ஒரு வகை விளையாட்டு
- D. சிறுகுழந்தைகள்
கப்பல் கட்டும் கலைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- A. கம்மியர்
- B. நாவாயர்
- C. தச்சர்கள்
- D. கொல்லர்
ஆசிய யானைகளில் ஆண் மற்றும் பெண் யானைகளை வேறுபடுத்தி அறிய உதவும் முதன்மையான உறுப்பு எது?
- A. காதுகள்
- B. தும்பிக்கை
- C. தந்தம்
- D. கால்கள்