Questions - 30
Attempt Questions - 30: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன?
- A. இராஜகோபாலன்
- B. கனகசுப்புரத்தினம்
- C. சுப்புரத்தினம்B
- D. அரங்கசாமி
முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி எனப் பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் தமிழ் நூல் எது?
- A. நாலடியார்
- B. ஆத்திசூடி
- C. திருக்குறள்
- D. புறநானூறு
"கொல்லிப்பாவை" என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
- A. கலாப்ரியா
- B. ராஜமார்த்தாண்டன்
- C. சு. வேணுகோபால்
- D. தேவதேவன்
Translate - உவமை
- A. Metaphor
- B. Hyperbole
- C. Allegory
- D. Parable
'கிழங்கு + எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. கிழங்குளெடுக்கும்
- B. கிழங்குகெடுக்கும்
- C. கிழங்கெடுக்கும்
- D. கிழங்கொடுக்கும்
"முந்நீர் வழக்கம்" என்று கடற்பயணத்தைக் குறிப்பிடும் தமிழ் நூல் எது?
- A. தொல்காப்பியம்
- B. புறநானூறு
- C. திருக்குறள்
- D. சிலப்பதிகாரம்
தமிழ்நாட்டின் 'இரண்டாவது மிகப்பெரிய புலிகள்' காப்பகம் எது?
- A. முதுமலை புலிகள் காப்பகம்
- B. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
- C. ஆனைமலை புலிகள் காப்பகம்
- D. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒலிக்கும் மாத்திரை அளவு யாது?
- A. ஒரு மாத்திரை
- B. அரை மாத்திரை
- C. ஒன்றரை மாத்திரை
- D. இரண்டு மாத்திரை
"இந்திய வனமகன்" (Forest Man of India) என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. மேதா பட்கர்
- B. சுந்தர்லால் பகுகுணா
- C. ஜாதவ் பயேங்
- D. சலீம் அலி
பொருள் தருக - 'நச்சரவம்'
- A. கிளை
- B. விடமுள்ள பாம்பு
- C. மகிழ்ந்திட
- D. மிகுந்த
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
- A. பச்சைக்காய்
- B. பச்சை இலை
- C. செங்காய்
- D. கோலிக்குண்டு
"ஈன்றெடுக்கும்" மற்றும் "பொருள்கொடுக்கும்" - இச்சொற்களில் அமைந்துள்ள நயம் யாது?
- A. இயைபு
- B. மோனை
- C. எதுகை
- D. முரண்