Questions - 29

Attempt Questions - 29: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. "அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" - இப்பாடலின் ஆசிரியர் யார்?

    • A. இராமலிங்கனார்
    • B. பாரதியார்
    • C. பாரதிதாசன்
    • D. பெருஞ்சித்திரனார்
  2. Translate - ஒலியியல்

    • A. Soundology
    • B. Linguistics
    • C. Journalism
    • D. Phonology
  3. "பகுத்தறிவுக் கவிராயர்" என்று புகழப்படுபவர் யார்?

    • A. மருதகாசி
    • B. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    • C. உடுமலை நாராயணகவி
    • D. கண்ணதாசன்
  4. பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக - பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து

    • A. பாக்கு
    • B. பஞ்சு
    • C. பத்து
    • D. பாட்டு
  5. தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. தந்து + உதவும்
    • B. தா + உதவும்
    • C. தந்து + தவும்
    • D. தந்த + உதவும்
  6. தமிழின் கிளைமொழிகளுள் ஒன்று

    • A. உருது
    • B. இந்தி
    • C. ஆங்கிலம்
    • D. தெலுங்கு
  7. பொருள் தருக - ஒப்புமை

    • A. வள்ளல்
    • B. இணை
    • C. மேகம்
    • D. வியப்பு
  8. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தைவிடப் புகழ்பெற்றவர் யார்?

    • A. வள்ளல் வேள்பாரி
    • B. அதியமான்
    • C. நள்ளி
    • D. குமண வள்ளல்
  9. "எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்" - இவ்வடிகளைப் பாடியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. முடியரசன்
    • C. பாரதிதாசன்
    • D. சுரதா
  10. ஐ மற்றும் ஔ ஆகிய எழுத்துகளைக் குறிக்க இலக்கண சொல் எது?

    • A. காரம்
    • B. கான்
    • C. கரம்
    • D. ஐகான்
  11. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. நாமக்கல் கவிஞர்
    • D. கவிமணி
  12. 'நெறி' என்னும் சொல்லின் பொருள்

    • A. வழி
    • B. குறிக்கோள்
    • C. கொள்கை
    • D. அறம்