Questions - 28

Attempt Questions - 28: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் சிறப்புப் பெயர் என்ன?

    • A. புரட்சிக்கவி
    • B. பாவேந்தர்
    • C. காந்தியக்கவிஞர்
    • D. தேசியக்கவி
  2. "புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான்" — இந்தச் சிறப்புக்குரிய வள்ளல் யார்?

    • A. குமணன்
    • B. பாரி
    • C. ஓரி
    • D. பேகன்
  3. Translate - பொம்மலாட்டம்

    • A. Doll
    • B. Dancing toy
    • C. Puppetry
    • D. Rolling toy
  4. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உளவாகும்" - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள இலக்கண நூல் எது?

    • A. வீரசோழியம்
    • B. இலக்கண விளக்கம்
    • C. தொல்காப்பியம்
    • D. நன்னூல்
  5. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

    • A. ஆறு
    • B. நான்கு
    • C. ஏழு
    • D. எட்டு
  6. 'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. இரண்டு + டல்ல
    • B. இரண் + அல்ல
    • C. இரண்டு + அல்ல
    • D. இரண்டு + இல்ல
  7. "மலைக்கள்ளன், தமிழன் இதயம், என்கதை, சங்கொலி" உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர் யார்?

    • A. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
    • B. உடுமலை நாராயணகவி
    • C. பாரதிதாசன்
    • D. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  8. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

    • A. கலம்பகம்
    • B. பரிபாடல்
    • C. பரணி
    • D. அந்தாதி
  9. பொருள் தருக - குறி

    • A. பாவம்
    • B. குறிக்கோள்
    • C. ஒழுக்கம்
    • D. நீதி
  10. நெடில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படும் சொல் எது?

    • A. கரம்
    • B. கான்
    • C. காரம்
    • D. காரி
  11. மொழியின் முதல் நிலைகளாகக் கருதப்படுபவை எவை?

    • A. படித்தல், எழுதுதல்
    • B. பேசுதல், கேட்டல்
    • C. எண்ணுதல், எழுதுதல்
    • D. வரைதல், பேசுதல்
  12. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

    • A. வானொலி
    • B. வான்ஒலி
    • C. வாவொலி
    • D. வானெலி