Questions - 27
Attempt Questions - 27: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. தானெ + என்று
- B. தான் + என்று
- C. தா + னென்று
- D. தான் + னென்று
Translate - தொண்டு
- A. Education
- B. Business
- C. Charity
- D. Entertainment
'சுகுவாமிஷ் பழங்குடியினரின்' தலைவராக விளங்கியவர் யார்?
- A. சியாட்டல்
- B. ஆபிரகாம் லிங்கன்
- C. வாஷிங்டன்
- D. ரூஸ்வெல்ட்
உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியவர் யார்?
- A. ஜெயமோகன்
- B. எஸ். ராமகிருஷ்ணன்
- C. சுப்ரபாரதிமணியன்
- D. வண்ணநிலவன்
இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
- A. இரண்டு
- B. மூன்று
- C. ஐந்து
- D. நான்கு
பொருள் தருக - "பராபரமே"
- A. மேலான பொருளே
- B. கருணை
- C. தொண்டு
- D. மிகுதி
'பாதம்' சிறுகதையின் ஆசிரியர் யார்?
- A. பாரதியார்
- B. எஸ்.ராமகிருஷ்ணன்
- C. பாரதிதாசன்
- D. ஜெயமோகன்
'பராபரக் கண்ணி' பாடலை எழுதியவர் யார்?
- A. தாயுமானவர்
- B. பாரதியார்
- C. பாரதிதாசன்
- D. வள்ளலார்
'தந்தையும் தாயும்' என்பது எவ்வகை சொல்?
- A. பெயர்ச்சொல்
- B. வினைச்சொல்
- C. இடைச்சொல்
- D. உரிச்சொல்
'பாதம்' என்னும் சிறுகதை எந்தத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
- A. அ. முத்துலிங்கம் கதைகள்
- B. வேள்வி
- C. நகுலன் கதைகள்
- D. தாவரங்களின் உரையாடல்
'தமிழ் மொழியின் உபநிடதம்' என்று அழைக்கப்படும் நூல் எது?
- A. திருவாசகம்
- B. தாயுமானவர் பாடல்கள்
- C. திருமந்திரம்
- D. திருக்குறள்
'பால் + ஊறும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. பால்ஊறும்
- B. பால்லூறும்
- C. பாஊறும்
- D. பாலூறும்