Questions - 26

Attempt Questions - 26: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. "எதிர் + ஒலிக்க" என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

    • A. எதிரலிக்க
    • B. எதிர்ஒலிக்க
    • C. எதிரொலிக்க
    • D. எதிர்ரொலிக்க
  2. பொருள் தருக - "பரி"

    • A. யானை
    • B. குதிரை
    • C. சிங்கம்
    • D. புலி
  3. "புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்" முதலான நூல்களின் ஆசிரியர் யார்?

    • A. சுரதா
    • B. வாணிதாசன்
    • C. முடியரசன்
    • D. தாராபாரதி
  4. ஜி.யு.போப் எழுதிய 'தமிழ்க் கையேடு' (Tamil Handbook) தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டவர் யார்?

    • A. காந்தி
    • B. சுரதா
    • C. முடியரசன்
    • D. தாராபாரதி
  5. மைசூரில் இருந்து எத்தனை குதிரைப் படை வீரர்கள் வந்ததாக வீரன் கூறினான்?

    • A. ஆயிரம்
    • B. இரண்டாயிரம்
    • C. ஐயாயிரம்
    • D. பத்தாயிரம்
  6. "பாஞ்சை வளம்" என்னும் பாடலில் எந்த மன்னனின் சிறப்புகள் கூறப்படுகின்றன?

    • A. மருது சகோதரர்கள்
    • B. வீரபாண்டிய கட்டபொம்மன்
    • C. வேலு நாச்சியார்
    • D. புலித்தேவர்
  7. 1937-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராகச் செயல்பட்டவர் யார்?

    • A. உ.வே. சாமிநாதர்
    • B. காந்தியடிகள்
    • C. தந்தை பெரியார்
    • D. திரு.வி. கல்யாணசுந்தரனார்
  8. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படும் சுட்டெழுத்து எது?

    • A. அ
    • B. இ
    • C. உ
    • D. எ
  9. Translate - மெய்யுணர்வு

    • A. Knowledge of Reality
    • B. Ignorance
    • C. Error
    • D. Delusion
  10. வேலுநாச்சியார் உடையாளின் நடுகல்லுக்கு என்ன காணிக்கையைச் செலுத்தினார்?

    • A. மலர்மாலை
    • B. தாலி
    • C. வாள்
    • D. ஆடை
  11. செய்யுளில் இறுதி எழுத்து அல்லது ஓசை ஒன்றி வருவது என்ன தொடை?

    • A. மோனை
    • B. முரண்
    • C. எதுகை
    • D. இயைபு
  12. பாஞ்சாலங்குறிச்சியில் எந்த விலங்கு நாயை விரட்டிடும் என்று பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

    • A. முயல்
    • B. நரி
    • C. பரி
    • D. புலி