Questions - 25
Attempt Questions - 25: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'கவிஞாயிறு' என்னும் அடைமொழி பெற்றவர் யார்?
- A. முடியரசன்
- B. தாராபாரதி
- C. வாணிதாசன்
- D. சுரதா
Translate - நாட்டுப்பற்று
- A. Patriotism
- B. Art
- C. Literature
- D. Knowledge
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல்
- A. திருவாசகம்
- B. திருக்குறள்
- C. திரிகடுகம்
- D. திருப்பாவை
பொருள் தருக - சேய்மை
- A. வில்
- B. அண்மையில்
- C. மையல்
- D. தொலைவு
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்துஎழுதக் கிடைக்கும் சொல்
- A. வாசல்அலங்காரம்
- B. வாசலங்காரம்
- C. வாசலலங்காரம்
- D. வாசலிங்காரம்
ரௌலட் சட்டம் ஆண்டு?
- A. 1919
- B. 1929
- C. 1909
- D. 1939
வேலுநாச்சியார் எந்த ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு சிவகங்கையை கைப்பற்றினார்?
- A. 1772
- B. 1780
- C. 1786
- D. 1788
தாராபாரதியின் இயற்பெயர்?
- A. துரைசாமி
- B. சுப்புரத்னதாசன்
- C. இராஜகோபாலன்
- D. இராதாகிருஷ்ணன்
காந்தியடிகள் யாருடைய அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
- A. திரு.வி. கல்யாணசுந்தரனார்
- B. உ.வே. சாமிநாதர்
- C. மகாலிங்கத்தவான் மீனாட்சிசுந்தரனார்
- D. மறைமலை அடிகள்
மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் எவை?
- A. ஆ, ஓ
- B. எ, யா
- C. ஏன், யாது
- D. அ, ஏ
பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமையாக இருந்தவர் யார்?
- A. வேலு நாச்சியார்
- B. ஜான்சி ராணி
- C. மருது சகோதரர்கள்
- D. குயிலி
பொருள் தருக - வாரணம்
- A. யானை
- B. குதிரை
- C. செல்வம்
- D. வீரன்