Questions - 24
Attempt Questions - 24: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
"கவிமணி" என்னும் பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
- A. பாரதியார்
- B. தேசிக விநாயகம் பிள்ளை
- C. பாரதிதாசன்
- D. சுரதா
Translate - கருணை
- A. Humanity
- B. Lorry
- C. Nobel
- D. Mercy
இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. இன்உயிர்
- B. இனியஉயிர்
- C. இன்னுயிர்
- D. இனிமைஉயிர்
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
- A. ஆறு
- B. எட்டு
- C. ஏழு
- D. ஐந்து
மு. மேத்தா எழுதிய 'ஆகாயத்துக்கு அடுத்த வீடு' நூலுக்கு வழங்கப்பட்ட உயரிய விருது எது?
- A. கலைமாமணி
- B. பத்மஸ்ரீ
- C. சாகித்திய அகாதமி விருது
- D. ஞானபீடம்
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று கூறிய ஆன்மநேய அருளாளர் யார்?
- A. திருஞானசம்பந்தர்
- B. திருநாவுக்கரசர்
- C. வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார்
- D. சுவாமி விவேகானந்தர்
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
- A. ஜீவ ஜோதி
- B. ஆசிய ஜோதி
- C. நவ ஜோதி
- D. ஜீவன் ஜோதி
இடுகுறிப்பெயரை தெரிந்தெடுத்து எழுதுக
- A. பறவை
- B. மண்
- C. முக்காலி
- D. மரங்கொத்தி
"வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள்" குறிப்பிடத்தக்கவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. திருநாவுக்கரசர்
- C. திருஞானசம்பந்தர்
- D. மு. மேத்தா
கைலாஷ் சத்யார்த்தி
- A. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
- B. பசிப்பிணி போக்கியவர்
- C. குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்.
- D. குழந்தைகள் உதவி மையம் தொடங்கினார்
ஆசிய ஜோதி, எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
- A. தி ஃபெரி
- B. லைட் ஆஃப் ஆசியா - Light of Asia
- C. லவ் அண்ட் லைஃப் - Love & life
- D. தி புக் ஆஃப் புத்தா (The book of Buddha)
போவதில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. போவது + இல்லை
- B. போ + இல்லை
- C. போவது + தில்லை
- D. போவது + தில்லை