Questions - 23
Attempt Questions - 23: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
"ஆசாரக்கோவை" என்பதன் பொருள் என்ன?
- A. நல்ல செயல்களின் தொகுப்பு
- B. நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
- C. தீய ஒழுக்கங்களின் தொகுப்பு
- D. வீரர்களின் தொகுப்பு
ஔ என்னும் நெட்டெழுத்திற்கு இன எழுத்தாக வரும் குறில் எழுத்து எது?
- A. அ
- B. இ
- C. உ
- D. எ
இவை + எட்டும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. இவைஎட்டும்
- B. இவையெட்டும்
- C. இவ்வெட்டும்
- D. இவ்எட்டும்
"வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்" - இப்பாடலை இயற்றியவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. கவிமணி
- C. கண்ணதாசன்
- D. பாரதியார்
பொருள் தருக - "பார்"
- A. பதித்து
- B. இசை
- C. பூஞ்சோலை
- D. உலகம்
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருவிழா எந்தப் பெயரில் கொண்டாடப்படுகிறது?
- A. லோரி
- B. மாக் பிஹூ
- C. உத்தராயன்
- D. ஓணம்
"உதித்த" என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
- A. மறைந்த
- B. நிறைந்த
- C. குறைந்த
- D. தோன்றிய
ஆய்த எழுத்து ஒரு சொல்லின் எந்தப் பகுதியில் மட்டுமே வரும்?
- A. சொல்லின் முதலில்
- B. சொல்லின் இடையில்
- C. சொல்லின் இறுதியில்
- D. சொல்லின் அனைத்துப் பகுதிகளிலும்
Translate - தொட்டில்
- A. Harvest
- B. Top
- C. Locality
- D. Cradle
வணிகரை "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்று போற்றும் நூல் எது?
- A. திருக்குறள்
- B. பட்டினப்பாலை
- C. சிலப்பதிகாரம்
- D. நற்றிணை
கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. கண் + உறங்கு
- B. கண்ணு + உறங்கு
- C. கண் + இறங்கு
- D. கண்ணு + இறங்கு
"பாலொடு வந்து கூழொடு பெயரும்" - பாடலில் இடம்பெற்றுள்ள நூல்?
- A. திருக்குறள்
- B. சிலப்பதிகாரம்
- C. தொல்காப்பியம்
- D. குறுந்தொகை