Questions - 22
Attempt Questions - 22: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'விரிவடைந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. விரி + வடைந்த
- B. விரி + அடைந்த
- C. விரிவு + அடைந்த
- D. விரிவ் + அடைந்த
பழங்காலத்தில் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் 'இந்திரவிழா'வாகக் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?
- A. போகிப் பண்டிகை
- B. பொங்கல்
- C. தீபாவளி
- D. கார்த்திகை தீபம்
துன்பம் என்னும் பொருளைத் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
- A. கை
- B. பூ
- C. தீ
- D. நொ
நுகர்வோர் -
- A. Consumer
- B. Merchant
- C. Heritage
- D. Adulteration
"கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது" — இவ்வடிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?
- A. திருக்குறள்
- B. பட்டினப்பாலை
- C. சிலப்பதிகாரம்
- D. ஆத்திசூடி
அதியமான் ஒளவைக்கு அளித்த அரிய கனி எது?
- A. மாங்கனி
- B. பலாக்கனி
- C. நெல்லிக்கனி
- D. வாழைக்கனி
"மாடு" என்ற சொல்லிற்குரிய சரியான பொருள் என்ன?
- A. செல்வம்
- B. நிலம்
- C. வீடு
- D. தங்கம்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற அடி இடம்பெற்றுள்ள இலக்கண நூல் எது?
- A. தொல்காப்பியம்
- B. இலக்கண விளக்கம்
- C. வீரசோழியம்
- D. நன்னூல்
வரலாற்றுக் காலத்தில் இந்தியாவில் குதிரைகள் எந்த நாட்டில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டன?
- A. சீனாவில் இருந்து
- B. அரேபியாவில் இருந்து
- C. ரோமில் இருந்து
- D. இலங்கையில் இருந்து
தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கிய நகரம் எது?
- A. பூம்புகார்
- B. மதுரை
- C. காஞ்சிபுரம்
- D. உறையூர்
பொருள் தருக - கழனி
- A. சோலை
- B. மலை
- C. ஆறு
- D. வயல்
"பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை" முதலிய நூல்களை எழுதியவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. முடியரசன்
- C. வாணிதாசன்
- D. சுரதா