Questions - 21
Attempt Questions - 21: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
- A. பெருவாயின் முள்ளியார்
- B. கபிலர்
- C. காரியாசான்
- D. ஒளவையார்
"ஐ" என்னும் எழுத்துக்கு இன எழுத்தாக வரும் எழுத்து எது?
- A. அ
- B. இ
- C. உ
- D. எ
முத்தேன் -
- A. நாவல்தேன், முருங்கைத்தேன், மலைத்தேன்
- B. கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
- C. காட்டுத்தேன், புதர்தேன், வீட்டுத்தேன்
- D. சிறுதேன், பெருந்தேன், கொசுத்தேன்
"திராவிட நாட்டின் வானம்பாடி" என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. வாணிதாசன்
- C. சுரதா
- D. முடியரசன்
பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவின் பெயர் என்ன?
- A. ஓணம்
- B. பிஹு
- C. லோரி
- D. ரபி
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. உள்ளுவதுஎல்லாம்
- B. உள்ளுவதெல்லாம்
- C. உள்ளுவத்தெல்லாம்
- D. உள்ளுவதுதெல்லாம்
மறம் - பொருள் தருக
- A. போர்
- B. கடல்
- C. வயல்
- D. வீரம்
Translate - நன்றியுணர்வு
- A. Gratitude
- B. Locality
- C. Cradle
- D. Harvest
தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்திற்கு மட்டும் இன எழுத்து இல்லை?
- A. மெய்யெழுத்து
- B. ஆய்த எழுத்து
- C. உயிரெழுத்து
- D. உயிர்மெய் எழுத்து
கவிஞர் முடியரசனின் இயற்பெயர் என்ன?
- A. சுப்பராயலு
- B. சண்முகம்
- C. இளம்பெருவழுதி
- D. துரைராசு
பொருள் தருக - நந்தவனம்
- A. இசை
- B. உலகம்
- C. பூஞ்சோலை
- D. பதித்து
குழந்தைகளைத் தூங்க வைக்கப் பாடும் தாலாட்டுப் பாடல் எவ்வகை இலக்கியத்தின் கீழ் வருகிறது?
- A. எழுத்திலக்கியம்
- B. வாய்மொழி இலக்கியம்
- C. இலக்கண இலக்கியம்
- D. சமய இலக்கியம்