Questions - 20

Attempt Questions - 20: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த ________ அமைப்பைக் கொண்டுள்ளன?

    • A. இடஞ்சுழி
    • B. வலஞ்சுழி
    • C. மேல்நோக்கி
    • D. கீழ்நோக்கி
  2. பிரெய்லி முறை எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

    • A. பார்வையற்றவர்கள் படிப்பதற்காக
    • B. காது கேளாதவர்களுடன் தொடர்புகொள்வதற்காக
    • C. சைகை மொழிக்காக
    • D. தட்டச்சு செய்வதற்கான புதிய மொழி
  3. "காக்கை குருவி எங்கள் சாதி" என்று பாடியவர் யார்?

    • A. பாரதிதாசன்
    • B. கவிமணி தேசிக விநாயகனார்
    • C. உடுமலை நாராயணகவி
    • D. சுப்பிரமணிய பாரதியார்
  4. ஏதிலி என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. காவலாளி
    • B. உறவினர்
    • C. அகதி
    • D. வழிப்போக்கர்
  5. ஒரு செய்யுளின் அடிகளிலோ அல்லது சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

    • A. எதுகைத் தொடை
    • B. மோனைத் தொடை
    • C. இயைபுத் தொடை
    • D. முரண் தொடை
  6. ‘எட்டு’ (8) என்ற எண்ணைக் குறிக்கும் தமிழ் எழுத்து எது?

    • A. ௮
    • B. எ
    • C. அ
    • D. கூ
  7. தமிழகத்தில் 'கல்வி வளர்ச்சி நாள்' (ஜூலை 15) எந்தத் தலைவரின் பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது?

    • A. தந்தை பெரியார்
    • B. பெருந்தலைவர் காமராஜர்
    • C. அறிஞர் அண்ணா
    • D. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
  8. இடஞ்சுழி

    • A. Anclockwise
    • B. Anti-clock
    • C. clockwise
    • D. Anti-clockwise
  9. பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கைக் கால்களின் எடை எவ்வளவு?

    • A. 300 கிராம்
    • B. 800 கிராம்
    • C. 200 கிராம்
    • D. 500 கிராம்
  10. 'முன்பென்றால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. முன் + பென்றால்
    • B. முன்பு + என்றால்
    • C. முன்பு + பென்றால்
    • D. முன்பு + அன்றால்
  11. மேதைகள் என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. அறிஞர்கள்
    • B. பெரியோர்
    • C. மற்றவர்
    • D. சிறியோர்
  12. மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு எவ்வளவு?

    • A. ஒரு மாத்திரை
    • B. அரை மாத்திரை
    • C. இரண்டு மாத்திரை
    • D. கால் மாத்திரை