Questions -19

Attempt Questions -19: 10 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. சிறு + இளமை
    • B. சீர்மை + இளமை
    • C. சீரி + இளமை
    • D. சீற் + இளமை
  2. "நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!" - என்ற புகழ்பெற்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலின் ஆசிரியர் யார்?

    • A. பாரதியார்
    • B. வைரமுத்து
    • C. பாரதிதாசன்
    • D. கவிஞர் அறிவுமதி
  3. பூவின் ஏழு நிலைகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு

    • A. முகை -> அரும்பு -> மொட்டு -> மலர் -> அலர் -> செம்மல் -> வீ
    • B. அரும்பு -> மொட்டு -> முகை -> மலர் -> அலர் -> வீ -> செம்மல்
    • C. அரும்பு -> முகை -> மொட்டு -> அலர் -> மலர் -> வீ -> செம்மல்
    • D. அரும்பு -> மொட்டு -> முகை -> மலர் -> அலர் -> வீ -> செம்மல்
  4. தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!" - இப்பாடல் வரியை எழுதியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. காசி ஆனந்தன்
    • D. சுரதா
  5. கீழ்க்கண்டவைகளில் ஆய்த எழுத்திற்குரிய வேறு பெயர் அல்லாதது எது?

    • A. முப்புள்ளி
    • B. தனிநிலை
    • C. அஃகேனம்
    • D. புள்ளி
  6. கடிகாரம் சுழலும் திசையில் (Clockwise direction) அமைந்த தமிழ் எழுத்துகளைக் கண்டறிக

    • A. ட, ய, ழ
    • B. அ, உ, எ, ஔ, ஞ
    • C. ட, ர, ன
    • D. ஆ, ஈ, ஊ
  7. Climate -

    • A. வானிலை
    • B. பருவநிலை
    • C. தட்பவெப்பநிலை
    • D. காற்றின் வேகம்
  8. "கிழவனும் கடலும்" (The Old Man and the Sea) என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர் யார்?

    • A. எர்னெஸ்ட் ஹெமிங்வே
    • B. வில்லியம் ஷேக்ஸ்பியர்
    • C. வால்ட் விட்மன்
    • D. சார்லஸ்
  9. மின்தூக்கி -

    • A. Escalator
    • B. Electric
    • C. Lift
    • D. Blub
  10. "சப்பாத்திக் கள்ளி" மற்றும் "தாழை" ஆகியவற்றின் இலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    • A. ஓலை
    • B. தோகை
    • C. தாள்
    • D. மடல்