Questions - 18

Attempt Questions - 18: 10 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்து காட்டியதால் "கா.ப.செய்குதம்பிப் பாவலர்" வழங்கப்பட்ட பட்டம் எது?

    • A. கவிமணி
    • B. சதாவதானி
    • C. மகாகவி
    • D. புலவர்
  2. பாகற்காய் - பிரித்து எழுதுக

    • A. பாக + அல் + காய்
    • B. பாகுல் + காய்
    • C. பாகு + காய்
    • D. பாகு + அல் + காய்
  3. ஆர்க்டிக் ஆலா பறவை எவ்வளவு தூரம் பயணம் செய்யும்?

    • A. 22,000 கி.மீ.
    • B. 2,200 கி.மீ.
    • C. 220 கி.மீ.
    • D. 20,000 கி. மீ.
  4. “வேதியுரங்கள்” பிரித்து எழுதுக

    • A. வேதியு + ரங்கள்
    • B. வேதி + உரங்கள்
    • C. வேதி + யுரங்கள்
    • D. வேதியம் + உரங்கள்
  5. கல்வி எத்தகைய செல்வமாகக் கூறப்படுகிறது?

    • A. பொருள் செல்வம்
    • B. கடன் செல்வம்
    • C. அழியாச்செல்வம்
    • D. அழியும் செல்வம்
  6. “திருத்தி” என்பதன் பொருள் என்ன?

    • A. குலைத்து
    • B. சீராக்கி
    • C. மறைத்து
    • D. தூக்கி
  7. கா.ப.செய்குத்தம்பிப் பாவலர் எதற்கு உரை எழுதியவர்?

    • A. திருக்குறள்
    • B. சிலப்பதிகாரம்
    • C. தொல்காப்பியம்
    • D. சீராப்புராணம்
  8. இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தால் என்ன?

    • A. எதுகை
    • B. இயைபு
    • C. வினைச்சொல்
    • D. பெயர்ச்சொல்
  9. “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!” என்று கூறியவர் யார்?

    • A. அப்துல் கலாம்
    • B. சலீம் அலி
    • C. பாரதியார்
    • D. காமராசர்
  10. “தமிழன்” என்னும் சொல் முதலில் ஆராயப்படும் இலக்கியம் எது?

    • A. சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம்.
    • B. அப்பர் - தேவாரம்
    • C. தொல்காப்பியம்
    • D. திருக்குறள்