Questions - 17
Attempt Questions - 17: 10 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அழைக்கப்படும் சிறப்புப் பெயர் என்ன?
- A. புரட்சிக்கவி
- B. மக்கள் கவிஞர்
- C. தெய்வப்புலவர்
- D. வான்புகழ் வள்ளுவர்
மானம் + இல்லா சேர்ந்தால் கிடைக்கும் சொல் எது?
- A. மானம்இல்லா
- B. மானமில்லா
- C. மானமல்லா
- D. மானம்மில்லா
காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?
- A. 1976
- B. 1986
- C. 2000
- D. 2010
"இந்திய நூலகவியலின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. முனைவர் இரா. அரங்கநாதன்
- B. காமராசர்
- C. காரல் மார்க்ஸ்
- D. அம்பேத்கர்
ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
- A. மதுரையில்
- B. கோட்டூர்புரத்தில்
- C. தமிழ்நாட்டில்
- D. சீனாவில்
“மருளை” என்பதற்குப் பொருள் என்ன?
- A. அறிவை
- B. ஒளியை
- C. மயக்கத்தை
- D. செல்வத்தை
"மன்னனும் மாசறக் கற்றோனும்” பாடலைப் பாடியவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. ஒளவையார்
- C. கம்பர்
- D. கபிலர்
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
- A. இரண்டு
- B. ஐந்து
- C. மூன்று
- D. பத்து
“Bird Migration” என்பதன் தமிழ் பொருள் என்ன?
- A. பறவை வலசை
- B. பறவை பாடல்
- C. பறவை கூடு
- D. பறவை உணவு
"கப்பல் பறவை" எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. Crow
- B. Sparrow
- C. Frigate bird
- D. Parrot