Question - 93

Attempt Question - 93: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'Font' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. எழுத்துச் சீர்திருத்தம்
    • B. மெய்யியல்
    • C. எழுத்துரு
    • D. அசை
  2. தந்தை பெரியார் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்?

    • A. வைக்கம் வீரர்
    • B. தென்னாட்டு காந்தி
    • C. விடுதலைப் போராட்ட வீரர்
    • D. மக்கள் திலகம்
  3. 'நேர் நிரை' என்ற அசைக்குரிய வாய்ப்பாடு எது?

    • A. தேமா
    • B. புளிமா
    • C. கருவிளம்
    • D. கூவிளம்
  4. ஆக்குக, போக்குக, நோக்குக ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு யாது?

    • A. பெயரெச்சம்
    • B. வினையெச்சம்
    • C. வியங்கோள் வினைமுற்றுகள்
    • D. தொழிற்பெயர்
  5. 'ஞானம்' என்பதன் பொருள் யாது?

    • A. தானம்
    • B. தெளிவு
    • C. சினம்
    • D. அறிவு
  6. 'Rhyme' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. எழுத்துச் சீர்திருத்தம்
    • B. எழுத்துரு
    • C. இயைபுத் தொடை
    • D. மெய்யியல்
  7. அசை 'நேர்பு' என்பதற்கான வாய்ப்பாடு எது?

    • A. நாள்
    • B. மலர்
    • C. காசு
    • D. பிறப்பு
  8. 'பெரியாரின் சிந்தனைகள்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. மு. வரதராசன்
    • B. வே. ஆனைமுத்து
    • C. அறிஞர் அண்ணா
    • D. எஸ்.பி. சட்டர்ஜி
  9. 'Syllable' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. அசை
    • B. எழுத்துரு
    • C. மெய்யியல்
    • D. இயைபுத் தொடை
  10. அசை 'நிரை' என்பதற்கான வாய்ப்பாடு எது?

    • A. நாள்
    • B. மலர்
    • C. காசு
    • D. பிறப்பு
  11. யசோதர காவியம் எந்த மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பட்டது?

    • A. ஆங்கிலம்
    • B. வடமொழி
    • C. தெலுங்கு
    • D. மலையாளம்
  12. புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

    • A. பாரதியார்
    • B. ந. பிச்சமூர்த்தி
    • C. பாரதிதாசன்
    • D. கவிமணி
  13. பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது?

    • A. திராவிடர் கழகம்
    • B. சுயமரியாதை இயக்கம்
    • C. நீதிக்கட்சி
    • D. பொதுவுடைமை இயக்கம்
  14. யசோதர காவியம் எந்த நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது?

    • A. சோழ நாட்டு மன்னன்
    • B. பாண்டிய நாட்டு மன்னன்
    • C. அவந்தி நாட்டு மன்னன்
    • D. சேர நாட்டு மன்னன்