Question - 90
Attempt Question - 90: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - 'Document short film'
- A. ஆவணக் குறும்படம்
- B. மதிப்புறு முனைவர்
- C. மெல்லிசை
- D. குடைவரைக்கோவில்
ஐந்து சால்புகளில் இரண்டு
- A. வானமும் நாணமும்
- B. நாணமும் இணக்கமும்
- C. இணக்கமும் சுணக்கமும்
- D. இணக்கமும் பிணக்கமும்
‘தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்’ என்பதன் சரியான மரபுத் தொடர் எது?
- A. நார் வெட்டினார்
- B. நார் பறித்தார்
- C. நார் உரித்தார்
- D. நார் கொய்தார்
சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள நூலின் பெயர் என்ன?
- A. சிற்பக்கலை விளக்கம்
- B. சிற்பச்செந்நூல்
- C. சிற்பக்கலை வரலாறு
- D. சிற்பக்கலை செய்திகள்
Translate - Combination
- A. புணர்ச்சி
- B. கருவூலம்
- C. மதிப்புறு முனைவர்
- D. மெல்லிசை
'நெடில் தொடர்க் குற்றியலுகரம்' வகையைச் சேர்ந்த சொற்கள் எவை?
- A. நாக்கு, வகுப்பு
- B. முதுகு, வரலாறு
- C. மார்பு, அமிழ்து
- D. காது, பேசு
‘உடும்புப்பிடி’ என்பதன் பொருள் என்ன?
- A. சோம்பல்
- B. அறியாமை
- C. விடாப்பிடி
- D. அச்சம்
புளி+கறி என்பதன் சரியான புணர்ச்சி வடிவம் எது?
- A. புளிக்கறி
- B. புளிங்கறி
- C. புளிக்கரி
- D. புளிங்கரி
‘கொடியிலுள்ள மலரை எடுத்து வா’ என்பதன் சரியான மரபுத் தொடர் எது?
- A. மலரை உரித்து வா
- B. மலரைப் பறித்து வா
- C. மலரை வெட்டி வா
- D. மலரைக் கொய்து வா
தீ + எரி என்பதன் சரியான புணர்ச்சி வடிவம் எது?
- A. தீஎரி
- B. தீயெரி
- C. தீயரி
- D. தீயேரி
ஆழ்வார்களில் பெண்மணி என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. பெரியாழ்வார்
- B. ஆண்டாள்
- C. திருமங்கை ஆழ்வார்
- D. நம்மாழ்வார்
'முருகு' என்ற சொல்லிற்குப் பொருந்தாத பொருள் எது?
- A. தேன்
- B. மணம்
- C. அழகு
- D. மலை
‘கிணற்றுத்தவளை’ என்பதன் பொருள் என்ன?
- A. பரந்த அறிவுடையவர்
- B. வீரமானவர்
- C. குறுகிய அறிவு உடையவர்
- D. விடாமுயற்சி உடையவர்
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
- A. மூன்று
- B. இரண்டு
- C. நான்கு
- D. ஐந்து
'Melody' என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. மெல்லிசை
- B. புணர்ச்சி
- C. கருவூலம்
- D. ஆவணக் குறும்படம்
'கரிக்குருத்து' என்பதன் பொருள் யாது?
- A. யானைத்தந்தம்
- B. வைக்கோற்போர்
- C. குற்றமின்றி
- D. மலை