Question -150
Attempt Question -150: 38 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தாய்மையின் பிறனை என்பதன் சரியான பிரிப்பு எது?
- A. தாய்மை + அன்பின் + தனை
- B. தாய் + மையின் + பிறனை
- C. தாய்மை + அன்பின் + தனை
- D. தாய்மை + அன் + பின் + தனை
ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி யார்?
- A. முத்தாத்தாள்
- B. வேலுநாச்சியார்
- C. அசலாம்பிகை
- D. குயிலி
பொருத்துக 1.மது - அ.நாவல் 2.தியங்கி - ஆ.நிலவு 3.சம்பு - இ.தேன் 4.மதியம் - ஈ.மயங்கி
- A. 1–அ, 2–ஆ, 3–இ, 4–ஈ
- B. 1–ஆ, 2–இ, 3–ஈ, 4–அ
- C. 1–ஈ, 2–அ, 3–ஆ, 4–இ
- D. 1–இ, 2–ஈ, 3–அ, 4–ஆ
காந்திபுராணம் இயற்றியவர் யார்?
- A. பாரதியார்
- B. அசலாம்பிகை அம்மையார்
- C. காந்தி
- D. திரு.வி.க
குவியுமென்று என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. குவியும் + மென்று
- B. குவியு + மென்று
- C. குவியும் + என்று
- D. குவியுமெ + ன்று
வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
- A. கி.பி.1730
- B. கி.பி.1740
- C. கி.பி.1720
- D. கி.பி.1750
வான் + உறு என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
- A. வானுறு
- B. வானுரு
- C. வான்உறு
- D. வானுற்று
வளர்பிறை என்பது எந்தத் தொகையைச் சார்ந்தது?
- A. பண்புத்தொகை
- B. வினைத்தொகை
- C. வேற்றுமைத்தொகை
- D. உவமைத்தொகை
அசலாம்பிகை அம்மையாரை 'இக்கால ஔவையார்' என்று பாராட்டியவர் யார்?
- A. காந்தியடிகள்
- B. திரு.வி.க.
- C. இராமலிங்கசுவாமிகள்
- D. குழந்தை சுவாமிகள்
பழம் + தான் என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
- A. பழம்தான்
- B. பழத்த்தான்
- C. பழந்தான்
- D. பழம் தான்
வேலு நாச்சியாருக்கு உதவ ஐதர் அலி எத்தனை படைவீரர்களை அனுப்பினார்?
- A. ஆயிரம்
- B. மூவாயிரம்
- C. ஐயாயிரம்
- D. ஏழாயிரம்
காந்திபுராணத்தின் பாட்டுடைத்தலைவர் யார்?
- A. மகாத்மா காந்தி
- B. நேரு
- C. சுபாஷ் சந்திர போஸ்
- D. வ.உ.சி
பொருத்துக: 1.வாய்மை - அ.தொலைவு 2.களையும் - ஆ.வள்ளல் தன்மை 3.வண்மை - இ.பெரும்பேறு 4.துலங்குதல் - ஈ.உண்மை 5.சேய்மை - உ.விளங்குதல் 6.தவம் - ஊ.நீக்கும்
- A. 1–அ, 2–ஆ, 3–இ, 4–ஈ, 5–உ, 6–ஊ
- B. 1–ஆ, 2–இ, 3–ஈ, 4–அ, 5–ஊ, 6–உ
- C. 1–உ, 2–அ, 3–ஊ, 4–இ, 5–ஆ, 6–ஈ
- D. 1–ஈ, 2–ஊ, 3–ஆ, 4–உ, 5–அ, 6–இ
அசலாம்பிகை அம்மையார் வடலூரில் வாழ்ந்தபோது இயற்றிய நூல் எது?
- A. காந்திபுராணம்
- B. திலகர் புராணம்
- C. இராமலிங்கசுவாமிகள் சரிதம்
- D. ஆத்திசூடி வெண்பா
பாரதம் + தாய் என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
- A. பாரதத்தாய்
- B. பாரதாய்
- C. பாரததாய்
- D. பாரத்தாய்
ஆங்கிலேயர் எந்த ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர்?
- A. 1770
- B. 1772
- C. 1780
- D. 1782
வேலு நாச்சியார் எந்த ஆண்டில் சிவகங்கையை மீட்டார்?
- A. 1772
- B. 1775
- C. 1778
- D. 1780
மா பலா வாழை என்பது எந்தத் தொகையைச் சார்ந்தது?
- A. வினைத்தொகை
- B. உம்மைத்தொகை
- C. உவமைத்தொகை
- D. பண்புத்தொகை
காந்தியடிகள் யாரைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்?
- A. வேலுநாச்சியார்
- B. அஞ்சலையம்மாள்
- C. குயிலி
- D. ஜான்சிராணி
செம்மொழி என்பது எந்தத் தொகையைச் சார்ந்தது?
- A. பண்புத்தொகை
- B. வேற்றுமைத்தொகை
- C. வினைத்தொகை
- D. உம்மைத்தொகை
பெற்ற தாயும் பிறந்த பொன்னாளும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே. - இப்பாடலை இயற்றியவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. பாரதியார்
- C. வாணிதாசன்
- D. கண்ணதாசன்
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?
- A. அம்புஜத்தம்மாள்
- B. கஸ்தூரிபா காந்தி
- C. சரோஜினி நாயுடு
- D. விஜயலட்சுமி பண்டிட்
ஐயாயிரம் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. ஐந்து + ஆயிரம்
- B. ஐ + ஆயிரம்
- C. ஐயா + ஆயிரம்
- D. ஐய + ஆயிரம்
சிறையிலடைத்த என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. சிறையி + லடைத்த
- B. சிறையில் + அடைத்த
- C. சிறை + யிலடைத்த
- D. சிறையில + டைத்த
தென்னாடு என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. தெற்கு + நாடு
- B. தென்ன + நாடு
- C. தெ + ன்னாடு
- D. தென்னா + டு
விடுதலை + உணர்வு என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
- A. விடுதலஉணர்வு
- B. விடுதலையுணர்வு
- C. விடுதலைணர்வு
- D. விடுதலைவுணர்வு
அறம் + போராட்டம் என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
- A. அறப்போராட்டம்
- B. அறமபோராட்டம்
- C. அறம்போராட்டம்
- D. அறபோராட்டம்
தொழில் + பயிற்சி என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
- A. தொழில்பயிற்சி
- B. தொழிற்பயிற்சி
- C. தொழில் பயிற்சி
- D. தொழில்ப்பயிற்சி
அஞ்சலையம்மாள் மகளுக்குக் காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?
- A. சரஸ்வதி
- B. ருக்மணி
- C. லீலாவதி
- D. கஸ்தூரி
கயல்விழி என்பது எந்தத் தொகையைச் சார்ந்தது?
- A. வேற்றுமைத்தொகை
- B. உவமைத்தொகை
- C. பண்புத்தொகை
- D. வினைத்தொகை
பொருத்துக: 1.வினைத்தொகை - அ.நாலிரண்டு 2.உவமைத்தொகை - ஆ.பவளவாய் பேசினாள் 3.உம்மைத்தொகை - இ.செய்தொழில் 4.அன்மொழித்தொகை - ஈ.மதிமுகம்
- A. 1–இ, 2–ஈ, 3–அ, 4–ஆ
- B. 1–ஈ, 2–அ, 3–ஆ, 4–இ
- C. 1–ஆ, 2–இ, 3–ஈ, 4–அ
- D. 1–அ, 2–ஆ, 3–இ, 4–ஈ
'சுவற்றில்' என்ற பேச்சுவழக்குச் சொல்லின் சரியான எழுத்து வழக்கு எது?
- A. சுவற்றில்
- B. சுவரில்
- C. சுவர்
- D. சுவர்கள்
மற்றுப்பிற என்னும் தொடரில் ‘மற்று’ என்பது எவ்வகைச் சொல்?
- A. உரிச்சொல்
- B. இடைச்சொல்
- C. பெயர்ச்சொல்
- D. வினைச்சொல்
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது சரியான பயன்பாடு ஆகும்?
- A. ஓர் மாவட்டம்
- B. ஒரு அமைச்சர்
- C. ஓர் அமைச்சர்
- D. அவரது மகனோடு
'அவரது மகனோடு' என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்த வேண்டிய சரியான தொடர் எது?
- A. அவருடைய மகனோடு
- B. அவர் மகனோடு
- C. அவரது மகன்
- D. அவருடைய மகன்
சாலப் பசித்தது என்பது எவ்வகைத் தொடர்?
- A. இடைச்சொல் தொடர்
- B. உரிச்சொல் தொடர்
- C. வினைச்சொல் தொடர்
- D. பெயர்ச்சொல் தொடர்
பொருத்துக: 1.வினைமுற்றுத்தொடர் - அ.உடைந்த நாற்காலி 2.விளித்தொடர் - ஆ.வந்து நின்றான் 3.பெயரெச்சத்தொடர் - இ.வந்தான் இராமன் 4.வினையெச்சத்தொடர் - ஈ.கண்ணா வா!
- A. 1–அ, 2–ஆ, 3–இ, 4–ஈ
- B. 1–ஆ, 2–இ, 3–ஈ, 4–அ
- C. 1–ஈ, 2–அ, 3–ஆ, 4–இ
- D. 1–இ, 2–ஈ, 3–அ, 4–ஆ
கூடிப் பேசினர் என்னும் தொடர் எவ்வகைத் தொடர் ஆகும்?
- A. வினைமுற்றுத்தொடர்
- B. பெயரெச்சத்தொடர்
- C. வினையெச்சத்தொடர்
- D. உரிச்சொல் தொடர்