Question -149

Attempt Question -149: 32 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருத்துக 1.இலக்கணமுடையது - அ.கோவை 2.இலக்கணப்போலி - ஆ.நிலம் 3.மரூஉ - இ.புறநகர்

    • A. 1-ஆ, 2-இ, 3-அ
    • B. 1-ஆ, 2-அ, 3-இ
    • C. 1-இ, 2-அ, 3-ஆ
    • D. 1-அ, 2-ஆ, 3-இ
  2. எங்கள் ஊரில் வாழைத் ________ உள்ளது. (சரியான மரபுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்)

    • A. தோட்டம்
    • B. தோப்பு
    • C. மந்தை
    • D. கூட்டம்
  3. ஆனந்தமடம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள புகழ்பெற்ற பாடல் எது?

    • A. ஜன கண மன
    • B. வந்தே மாதரம்
    • C. தமிழ் தாய் வாழ்த்து
    • D. பாரத தேசம்
  4. நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. அளகு
    • B. வள்ளை
    • C. நெல்
    • D. உலக்கை
  5. 'அளகு' என்பதன் பொருள் என்ன?

    • A. நெல்
    • B. உலக்கை
    • C. கோழி
    • D. பாட்டு
  6. "திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்" - எந்த நூலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?

    • A. திருக்குறள்
    • B. திருவள்ளுவ மாலை
    • C. நாலடியார்
    • D. புறநானூறு
  7. நளவெண்பாவை இயற்றியவர் யார்?

    • A. புகழேந்திப் புலவர்
    • B. ஒட்டக்கூத்தர்
    • C. கம்பர்
    • D. சேக்கிழார்
  8. 'பசுந்தலை' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. பசுமை + தலை
    • B. பசு + தலை
    • C. பசுந் + தலை
    • D. பசு + ததலை
  9. 'மாசிலா' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. மாசு + இலா
    • B. மாசு + இல்லா
    • C. மா + சிலா
    • D. மாசி + லா
  10. பொருத்துக 1.ஆழி - அ.வானம் 2.தார் - ஆ.பாம்பு 3.விசும்பு - இ.கடல் 4.காசினி - ஈ.மாலை 5.அரவு - உ.பூமி

    • A. 1-இ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-ஆ
    • B. 1-ஈ, 2-உ, 3-ஆ, 4-இ, 5-அ
    • C. 1-ஆ, 2-இ, 3-உ, 4-அ, 5-ஈ
    • D. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ, 5-உ
  11. சுயம் + வரம் என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. சுயவரம்
    • B. சுயம்வரம்
    • C. சுயவம்
    • D. சுயவரம்
  12. பொருத்துக 1.புள் - அ.உலகம் 2.மேதி - ஆ.இளங்காளை 3.ஞாலம் - இ.பறவை 4.களிகூர - ஈ.எருமை 5.மழவிடை - உ.மகிழ்ச்சி அடைய

    • A. 1-இ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-ஆ
    • B. 1-ஆ, 2-இ, 3-உ, 4-அ, 5-ஈ
    • C. 1-ஈ, 2-உ, 3-ஆ, 4-இ, 5-அ
    • D. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ, 5-உ
  13. கோடு + இடறி என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. கோடிடறி
    • B. கோடுஇடறி
    • C. கோடிடரி
    • D. கோடுடறி
  14. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு எது?

    • A. தொலைபேசி
    • B. வானொலி
    • C. கணினி
    • D. தொலைக்காட்சி
  15. அருள் + என்றாள் என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. அருளென்றாள்
    • B. அருள்என்றாள்
    • C. அருளன்றாள்
    • D. அருளென்றல்
  16. 'இருபதாண்டு' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. இரு + பதாண்டு
    • B. இருபது + ஆண்டு
    • C. இருப + தாண்டு
    • D. இருபத + ஆண்டு
  17. 'கணினியின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?

    • A. சார்லஸ் பாபேஜ்
    • B. தாமஸ் ஆல்வா எடிசன்
    • C. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
    • D. ஐசக் நியூட்டன்
  18. இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர் யார்?

    • A. ஜான் பாஸ்டல்
    • B. ஜான் மில்டன்
    • C. ஜான் கீட்ஸ்
    • D. ஜான் லாக்
  19. 'மின்னணுவியல்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. மின் + அணுவியல்
    • B. மின்னணு + வியல்
    • C. மின் + னணுவியல்
    • D. மின்ன + ணுவியல்
  20. 'மேம்பாடடைய' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. மேம்பாடு + அடைய
    • B. மேம்பாட + அடைய
    • C. மேம்பா + டடைய
    • D. மேம்பாடு + டடைய
  21. 'நுண் + அறிவு' என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. நுண்ணறிவு
    • B. நுண்அறிவு
    • C. நுண் அறிவு
    • D. நுண்ணுறிவு
  22. 'சிறுமை + ஊர்' என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. சிறுமைஊர்
    • B. சிற்றூர்
    • C. சிறுமியூர்
    • D. சிறுமையூர்
  23. 'கம்பி + சுருள்' என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. கம்பிசுருள்
    • B. கம்பிச்சுருள்
    • C. கம்பி சுருள்
    • D. கம்பிச்சூருள்
  24. பலபொருள் தரும் ஒருசொல்லைப் பொருத்துக 1.உள்ளம், வீடு, இடம் - அ.திங்கள் 2.மாதம், கிழமை, சந்திரன் - ஆ.திரு 3.அழகு, நகை, வரிசை - இ.அகம் 4.கதிரவன், வெளிச்சம், விளக்கு - ஈ.அணி 5.மேன்மை, இலக்குமி, செல்வம், மரியாதை - உ. ஒளி

    • A. 1-இ, 2-அ, 3-ஈ, 4-உ, 5-ஆ
    • B. 1-ஈ, 2-உ, 3-ஆ, 4-இ, 5-அ
    • C. 1-ஆ, 2-இ, 3-உ, 4-அ, 5-ஈ
    • D. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ, 5-உ
  25. பொருத்துக 1.மக்கள் - அ.கற்றை 2.வீரர் - ஆ.போர் 3.விறகு - இ.கூட்டம் 4.சுள்ளி - ஈ.படை 5.வைக்கோல் - உ.கட்டு

    • A. 1-ஈ, 2-உ, 3-ஆ, 4-இ, 5-அ
    • B. 1-ஆ, 2-இ, 3-அ, 4-உ, 5-ஈ
    • C. 1-இ, 2-ஈ, 3-உ, 4-அ, 5-ஆ
    • D. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ, 5-உ
  26. குயில் ________ (சரியான மரபுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்)

    • A. அகவியது
    • B. கூவியது
    • C. கத்தியது
    • D. உண்டது
  27. 'சிவிறி' என்பதை 'விசிறி' எனக் கூறுவது எந்த வகை வழக்கு?

    • A. இடக்கரடக்கல்
    • B. மங்கலம்
    • C. குழுஉக்குறி
    • D. இலக்கணப்போலி
  28. 'விளக்கைக் குளிர வை' என்பது எந்த வகை வழக்கு?

    • A. குழுஉக்குறி
    • B. போலி
    • C. மங்கலம்
    • D. இடக்கரடக்கல்
  29. இடக்கரடக்கல் என்பதற்குச் சான்றாக கொடுக்கப்பட்டுள்ள தொடர் எது?

    • A. வாய் கழுவி வந்தேன்
    • B. வாய் பூசி வந்தேன்
    • C. வாய் துடைத்து வந்தேன்
    • D. வாய் அலம்பி வந்தேன்
  30. பொருத்துக 1.இடக்கரடக்கல் - அ.பறி 2.மங்கலம் - ஆ.கால் கழுவி வந்தான் 3.குழூஉக்குறி - இ.இறைவனடி சேர்ந்தார்

    • A. 1-ஆ, 2-இ, 3-அ
    • B. 1-ஆ, 2-அ, 3-இ
    • C. 1-இ, 2-அ, 3-ஆ
    • D. 1-அ, 2-ஆ, 3-இ
  31. பனையளவு என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. பனை + யளவு
    • B. பனை + அளவு
    • C. பனைய + ளவு
    • D. பனை + யலவு
  32. 'ஈரிருவர்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. ஈர் + இருவர்
    • B. ஈர + இருவர்
    • C. ஈ + இருவர்
    • D. ஈரி + ருவர்