Question - 145

Attempt Question - 145: 28 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருத்துக அ. கா - 1. பாடல் ஆ. தா - 2. சோலை இ. தை - 3. வருக ஈ. பா - 4. பசு உ. வா - 5. கொடு ஊ. ஆ - 6. திங்களின் பெயர்

    • A. அ-1, ஆ-3, இ-5, ஈ-2, உ-4, ஊ-6
    • B. அ-3, ஆ-4, இ-1, ஈ-6, உ-2, ஊ-5
    • C. அ-4, ஆ-6, இ-2, ஈ-3, உ-5, ஊ-1
    • D. அ-2, ஆ-5, இ-6, ஈ-1, உ-3, ஊ-4
  2. குறட்பாவை நிறைவு செய்க: தொட்டனைத்து ஊறும் ________ மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் ________.

    • A. மணற்கேணி, அறிவு
    • B. நீர்நிலை, கல்வி
    • C. மணற்கேணி, செல்வம்
    • D. ஆறு, அறிவு
  3. ‘சேவல்’ என்பதன் எதிர்ப் பால் பெயர் என்ன?

    • A. பேடு
    • B. குட்டி
    • C. கன்று
    • D. குருளை
  4. உவப்பத் தலைக்கூடி ________ பிரிதல் அனைத்தே புலவர் தொழில் - இக்குறளில் விடுபட்ட சொல் எது?

    • A. உள்ளப்
    • B. உளளப்
    • C. உளப்
    • D. உள்ப்
  5. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை ________ - இக்குறளில் விடுபட்ட சொல் எது?

    • A. யவை
    • B. செல்வம்
    • C. பொருள்
    • D. நூல்
  6. இளமையில் கல். - இது எந்த வகை தொடர்?

    • A. கட்டளைத்தொடர்
    • B. வினாத்தொடர்
    • C. செய்தித்தொடர்
    • D. உணர்ச்சித்தொடர்
  7. 'கசடற' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. கசடு + அற
    • B. கச + டற
    • C. கசது + அற
    • D. கசடு + ற
  8. 'மாந்தர்' என்பதன் பொருள் என்ன?

    • A. விலங்குகள்
    • B. மக்கள்
    • C. பறவைகள்
    • D. இயற்கை
  9. 'கற்றறிந்தார்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. கற்ற + றிந்தார்
    • B. கற்று + அறிந்தார்
    • C. கற்ற + அறிந்தார்
    • D. கற்றறி + ந்தார்
  10. எண் + என்ப என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. எண்ணென்ப
    • B. எண்என்ப
    • C. எண்ணன்ப
    • D. எண்னன்ப
  11. கண் + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. கண்உடையார்
    • B. கண்ணுடையார்
    • C. கண்னடையார்
    • D. கண்ணுடை
  12. 'தொட்டனைத்து' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. தோண்டும் அளவு
    • B. நிற்கும் அளவு
    • C. பார்க்கும் அளவு
    • D. கேட்கும் அளவு
  13. ஏமாப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. அறிவு
    • B. பாதுகாப்பு
    • C. மகிழ்ச்சி
    • D. பயம்
  14. 'விழுச்செல்வம்' என்பதன் பொருள் என்ன?

    • A. சிறந்த செல்வம்
    • B. குறைந்த செல்வம்
    • C. செல்வம் இல்லை
    • D. மாடு
  15. 'மாடு' என்பதன் பொருள் என்ன?

    • A. சிறந்த செல்வம்
    • B. செல்வம்
    • C. விழுச்செல்வம்
    • D. பணம்
  16. மூன்று ஆறுகள் சேருமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. முக்கூடல்
    • B. முகத்துவாரம்
    • C. கிளை ஆறு
    • D. ஆற்றுப்படுகை
  17. 'மணற்கேணி' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. மணல் + கேணி
    • B. மண + ற்கேணி
    • C. மணற் + கேணி
    • D. மணல் + ஏணி
  18. பொருத்துக அ. சோ - 1. அம்பு ஆ. கோ - 2. மலர் இ. ஏ - 3. அரண் ஈ. ஐ - 4. நெருப்பு உ. தீ - 5. அரசன் ஊ. பூ - 6. தலைவன்

    • A. அ-3, ஆ-5, இ-1, ஈ-6, உ-4, ஊ-2
    • B. அ-6, ஆ-1, இ-4, ஈ-2, உ-3, ஊ-5
    • C. அ-1, ஆ-2, இ-3, ஈ-4, உ-5, ஊ-6
    • D. அ-5, ஆ-3, இ-2, ஈ-1, உ-6, ஊ-4
  19. முல்லை நிலத்தில் நடைபெற்ற வீர விளையாட்டு எது?

    • A. ஏறுதழுவுதல்
    • B. சிலம்பாட்டம்
    • C. கபடி
    • D. வில்வித்தை
  20. பகுத்தல் என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. சேர்த்தல்
    • B. பிரித்தல்
    • C. பெருக்கல்
    • D. குறைத்தல்
  21. நேற்று, எங்கள் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. - இது எந்த வகை தொடர்?

    • A. வினாத்தொடர்
    • B. செய்தித்தொடர்
    • C. கட்டளைத்தொடர்
    • D. உணர்ச்சித்தொடர்
  22. இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் வரிகளை எழுதியவர் யார்?

    • A. திருவள்ளுவர்
    • B. ஔவையார்
    • C. பாரதியார்
    • D. பாரதிதாசன்
  23. பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை எத்தனை?

    • A. 4
    • B. 6
    • C. 8
    • D. 10
  24. ‘வேர்வை’ என்பதன் திருந்திய சொல் எது?

    • A. வேற்வை
    • B. வேர்த்தல்
    • C. வியர்வை
    • D. வியற்வை
  25. ஒருமைக்கண் தான்கற்ற ________ ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து - இக்குறளில் விடுபட்ட சொல் எது?

    • A. கல்வி
    • B. செல்வம்
    • C. பொருள்
    • D. நூல்
  26. பொருத்துக: அ.ஆடவர் - 1.ஓரையாடுதல் ஆ. மகளிர் - 2. பூப்பறித்தல் இ.சிறுவர் - 3.ஏறு தழுவுதல் ஈ.சிறுமியர் - 4.கிட்டிப்புள்

    • A. அ-3, ஆ-2, இ-4, ஈ-1
    • B. அ-4, ஆ-1, இ-2, ஈ-3
    • C. அ-2, ஆ-3, இ-1, ஈ-4
    • D. அ-1, ஆ-2, இ-3, ஈ-4
  27. 'எழுத்தென்ப' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. எழுத்து + தென்ப
    • B. எழுத்து + என்ப
    • C. எழு + தென்ப
    • D. எழுத் + தென்ப
  28. மணிகள் மொத்தம் எத்தனை?

    • A. ஏழு
    • B. எட்டு
    • C. ஒன்பது
    • D. பத்து