Question - 141

Attempt Question - 141: 27 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருத்துக – சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். அ)இடுகுறிப் பொதுப்பெயர் - 1) மரங்கொத்தி ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர் - 2)பறவை இ)காரணப் பொதுப்பெயர் - 3)காடு ஈ)காரணச் சிறப்புப்பெயர் - 4) பனை

    • A. அ-3, ஆ-4, இ-2, ஈ-1
    • B. அ-1, ஆ-2, இ-3, ஈ-4
    • C. அ-2, ஆ-3, இ-4, ஈ-1
    • D. அ-4, ஆ-1, இ-2, ஈ-3
  2. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி, புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம் என்று கூறியவர்?

    • A. பாரதியார்
    • B. பரிதிமாற் கலைஞர்
    • C. பாரதிதாசன்
    • D. திரு.வி.க
  3. திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார்?

    • A. நல்லாதனார்
    • B. கபிலர்
    • C. ஔவையார்
    • D. திருவள்ளுவர்
  4. 'சான்றாண்மை' என்பதன் பொருள் யாது?

    • A. தூய்மை உடையோர்
    • B. குறையாது இருத்தல்
    • C. அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்
    • D. பெற்றாலும்
  5. 'மாந்தர்' என்பதன் பொருள் என்ன?

    • A. வழி
    • B. மக்கள்
    • C. அளிக்கும்
    • D. தூய தன்மை
  6. 'ஈயும்' என்ற சொல்லின் சரியான பொருள் எது?

    • A. அளிக்கும்
    • B. நிலையாமை
    • C. வழி
    • D. மக்கள்
  7. 'தோல்வற்றி' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. தோல்சுருங்கி
    • B. அழியினும்
    • C. குறையாது இருத்தல்
    • D. ஒருபக்கச் சார்பு
  8. 'நெறி' என்ற சொல்லிற்கு இணையான பொருள் எது?

    • A. தூய தன்மை
    • B. மக்கள்
    • C. வழி
    • D. நிலையாமை
  9. 'வனப்பு' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. புதர்
    • B. அழகு
    • C. விதை
    • D. மேலான ஒழுக்கம்
  10. 'தூறு' என்ற சொல்லின் சரியான பொருள் எது?

    • A. புதர்
    • B. விதை
    • C. அழகு
    • D. கடைப்பிடிக்காதவன்
  11. 'தேற்றாதான்' என்பதன் பொருள் என்ன?

    • A. மேலான ஒழுக்கம்
    • B. அழகு
    • C. கடைப்பிடிக்காதவன்
    • D. புதர்
  12. திரிகடுகம் மருந்து எவற்றால் ஆனது?

    • A. சுக்கு, மிளகு, திப்பிலி
    • B. சுக்கு, ஏலம், கிராம்பு
    • C. மிளகு, திப்பிலி, சீரகம்
    • D. சுக்கு, மிளகு, சீரகம்
  13. திரிகடுகம் நூலில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை யாது?

    • A. எண்பது
    • B. தொண்ணூறு
    • C. நூறு
    • D. நூற்று பத்து
  14. திரிகடுகப் பாடல்களில் இடம்பெற்றுள்ள மூன்று கருத்துகள் எதனைப் போக்கும்?

    • A. உடல்நோய்
    • B. பசி
    • C. மனமயக்கம்
    • D. வறுமை
  15. திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்துகள் கற்பாரின் மனத்தில் எதனைப் போக்கும்?

    • A. அறியாமையாகிய நோய்
    • B. பசி நோய்
    • C. உடல் நோய்
    • D. வறுமை நோய்
  16. “தொன்மைமிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது.” என்று கூறியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. தேவநேயப் பாவாணர்
    • C. திரு.வி.க
    • D. பாரதிதாசன்
  17. பெட்டி என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?

    • A. இடுகுறிப்பெயர்
    • B. காரணப்பெயர்
    • C. சுட்டுப்பெயர்
    • D. இடுகுறிப் பொதுப்பெயர்
  18. சித்திரை மாதத்தில் பிறந்ததனால் எவ்வாறு அழைக்கப்பட்டான்?

    • A. கார்த்திகேயன்
    • B. அமாவாசை
    • C. சித்திரையான்
    • D. சித்திரையன்
  19. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் காரணப் பொதுப்பெயர் எது?

    • A. மண்
    • B. நண்டு
    • C. வளையல்
    • D. பெட்டி
  20. 'பால்பற்றி' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. உண்ணும்பொழுது
    • B. ஒருபக்கச் சார்பு
    • C. தோல்சுருங்கி
    • D. அழியினும்
  21. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் 'மயில்கள் ஆடியது' என்ற தொடரின் சரியான வடிவம் எது?

    • A. மயில்கள் ஆடின
    • B. மயில்கள் ஆடியன
    • C. மயில்கள் ஆடியார்கள்
    • D. மயில்கள் ஆடியது
  22. 'கனிமொழி பாடம் படித்தாய்' என்ற தொடரில் உள்ள வழுவை நீக்கிச் சரியாக எழுதினால் எது வரும்?

    • A. கனிமொழி பாடம் படித்தான்
    • B. கனிமொழி பாடம் படித்தாள்
    • C. கனிமொழி பாடம் படித்தார்கள்
    • D. கனிமொழி பாடம் படித்தனள்
  23. 'வயலில் மாடுகள் மேய்ந்தது' என்ற தொடரின் சரியான வடிவம் எது?

    • A. வயலில் மாடுகள் மேய்ந்தன
    • B. வயலில் மாடுகள் மேய்ந்தார்கள்
    • C. வயலில் மாடுகள் மேய்ந்தான்
    • D. வயலில் மாடுகள் மேய்ந்தாள்
  24. நம் முன்னோர் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயர் எது?

    • A. இடுகுறிப் பெயர்
    • B. காரணப் பெயர்
    • C. மருவுப் பெயர்
    • D. ஆகுபெயர்
  25. ‘நாற்காலி’ என்னும் சொல் எவ்வகைப் பெயராகும்?

    • A. இடுகுறிப் பெயர்
    • B. காரணப் பெயர்
    • C. தொழிற்பெயர்
    • D. பண்புப் பெயர்
  26. ஏழு என்பதன் தமிழெண் எது?

    • A. அ
    • B. எ
    • C. உ
    • D. ச
  27. திரிகடுகம் எந்த வகை நூல்களுள் ஒன்று?

    • A. பத்துப்பாட்டு
    • B. பதினெண்கீழ்க்கணக்கு
    • C. ஐம்பெருங்காப்பியம்
    • D. ஐஞ்சிறுங்காப்பியம்