Question - 140

Attempt Question - 140: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன?

    • A. நந்திக்கிராமம்
    • B. எண்ணாயிரம்
    • C. வரதன்
    • D. காளமேகம்
  2. 'துன்னலர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. அன்பாய்
    • B. பகைவர், அழகிய மலர்
    • C. தாக்கும், இழுக்கும்
    • D. ஆடுகின்ற குதிரை
  3. பொருத்துக: அ) பேஸ்புக் (Facebook) - 1 மின்னஞ்சல் ஆ) டிவிட்டர் (Twitter) - 2 வலையொலி இ) இன்டர்நெட் (Internet) - 3 முகநூல் ஈ) ஈமெயில் (Email) - 4 இணையம்

    • A. அ-3, ஆ-2, இ-4, ஈ-1
    • B. அ-1, ஆ-2, இ-3, ஈ-4
    • C. அ-2, ஆ-3, இ-4, ஈ-1
    • D. அ-4, ஆ-1, இ-2, ஈ-3
  4. திருந்திய செவ்வியல்புக்கள் பொருந்திய மொழிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    • A. தனிமொழிகள்
    • B. செம்மொழிகள்
    • C. கொடுமொழிகள்
    • D. தொன்மொழிகள்
  5. 'ஆடுபரி' என்பதன் பொருள் என்ன?

    • A. ஆடுகின்ற குதிரை
    • B. நீர்ச்சுழி
    • C. பகைவர்
    • D. அன்பாய்
  6. 'பந்தயம்' என்பதன் சரியான பொருள் எது?

    • A. போட்டி
    • B. ஒரு சாண்
    • C. மிகுதியாக
    • D. புலவர்களே
  7. 'புலவீர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. கலைமகள்
    • B. மிகுதியாக
    • C. போட்டி
    • D. புலவர்களே
  8. 'கலைமடந்தை' என்பதன் பொருள் யாது?

    • A. புலவர்களே
    • B. போட்டி
    • C. கலைமகள்
    • D. மிகுதியாக
  9. ஔவையாரின் காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் புலவர் யார்?

    • A. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர்
    • B. திருவள்ளுவர்
    • C. இளங்கோவடிகள், புகழேந்தி
    • D. சீத்தலைச் சாத்தனார்
  10. பொருத்துக. அ) பெயர்ச்சொல் - வந்தான் ஆ) வினைச்சொல் - ஐந்தும் ஆறும் இ) இடைச்சொல் - மாவீரன் ஈ) உரிச்சொல் - வேலன்

    • A. அ-1, ஆ-2, இ-3, ஈ-4
    • B. அ-4, ஆ-1, இ-2, ஈ-3
    • C. அ-3, ஆ-4, இ-1, ஈ-2
    • D. அ-2, ஆ-3, இ-4, ஈ-1
  11. 'மெத்த' என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. போட்டி
    • B. மிகுதியாக
    • C. புலவர்களே
    • D. கலைமகள்
  12. திரு.வி.க. இயற்றிய ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    • A. 430
    • B. 420
    • C. 410
    • D. 400
  13. சுடும் என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. வருத்தும்
    • B. மகிழ்ச்சி
    • C. குளிர்ச்சி
    • D. அமைதி
  14. எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்பது எந்த நூலின் நூற்பா?

    • A. திருக்குறள்
    • B. தொல்காப்பியம்
    • C. நன்னூல்
    • D. புறநானூறு
  15. 'சாடும்' என்ற சொல்லிற்குப் பொருத்தமான பொருள் எது?

    • A. உடல்மீது உள்ள சுழி
    • B. அன்பாய்
    • C. தாக்கும், இழுக்கும்
    • D. ஆடுகின்ற குதிரை