Question - 129
Attempt Question - 129: 30 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'மொழி ஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. தேவநேயப் பாவாணர்
- B. திரு.வி.க.
- C. மயிலை சீனி. வேங்கடசாமி
- D. மு. வரதராசனார்
'கலிங்கம்' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. மலைப்பக்கம்
- B. ஆடை
- C. வண்டு
- D. ஒலிக்கும்
இயேசு காவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- A. பாரதியார்
- B. கண்ணதாசன்
- C. பாரதிதாசன்
- D. வாணிதாசன்
அழிப்பான் என்பதன் ஆங்கிலச் சொல் எது?
- A. Folder
- B. Eraser
- C. File
- D. Stapler
'மேதினி' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. கடல்
- B. உலகம்
- C. தீமை
- D. பழி
Stamp pad என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. மடிப்புத்தாள்
- B. மை பொதி
- C. கோப்பு
- D. அழிப்பான்
Rubber Stamp என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. இழுவை முத்திரை
- B. கம்பி தைப்புக் கருவி
- C. மை பொதி
- D. மடிப்புத்தாள்
நன்மொழி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. நன்மை + மொழி
- B. நல் + மொழி
- C. நன் + மொழி
- D. நன்ம + மொழி
உரனுடை என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. உர + னுடை
- B. உரன் + உடை
- C. உரனு + டை
- D. உர + உடை
File என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. கோப்பு
- B. மடிப்புத்தாள்
- C. மை பொதி
- D. இழுவை முத்திரை
'ஆலமர் செல்வன்' என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. சிவபெருமான்
- B. கூத்தர்
- C. மலை
- D. வண்டு
'நளிசினை' என்பதன் பொருள் என்ன?
- A. சிறு குன்று
- B. நெருங்கிய
- C. செறிந்த கிளை
- D. இளமை
'கோடியர்' என்பதன் பொருள் யாது?
- A. போரிடல்
- B. பாரம்
- C. மலர்
- D. கூத்தர்
'சாவம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. வில்
- B. பெரியமலை
- C. மறைக்காது
- D. தங்கு
Folder என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. கோப்பு
- B. அழிப்பான்
- C. மடிப்புத்தாள்
- D. மை பொதி
'நேசம்' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. இழிந்த
- B. அன்பு
- C. உறுதி
- D. சொல்
'பாதகர்' என்பதன் சரியான பொருள் எது?
- A. கொடியவர்
- B. குற்றமில்லாத
- C. ஒன்றுகூடி
- D. ஆராய்ந்து பாருங்கள்
'சிரத்து' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. தலையில்
- B. கையில்
- C. வலிமை
- D. கொடியவர்கள்
'தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. மு. வரதராசனார்
- B. மயிலை சீனி. வேங்கடசாமி
- C. திரு.வி.க.
- D. தேவநேயப் பாவாணர்
Stapler என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. மை பொதி
- B. கோப்பு
- C. கம்பி தைப்புக் கருவி
- D. அழிப்பான்
'நுவன்றிலர்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. அழுந்த
- B. இகழ்ச்சியுரை
- C. கூறவில்லை
- D. எண்ணாதீர்கள்
முன்னுடை என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. முன்+னுடை
- B. முன்+உடை
- C. முன்னு+உடை
- D. முன்+னு+உடை
'பிணித்தமை' என்பதன் பொருள் யாது?
- A. ஆராய்ந்து பாருங்கள்
- B. கட்டியமை
- C. குற்றமில்லாத
- D. இழிந்த
ஏழையென என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. ஏழை + என
- B. ஏழை + யென
- C. ஏழை + யேன
- D. ஏழை + யென
'கூவல்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. கடல்
- B. கிணறு
- C. தண்டனை
- D. உறுதி
'கண்டகர்' என்பதன் பொருள் யாது?
- A. உறுதி
- B. தண்டனை
- C. கொடியவர்கள்
- D. விளங்க
'உததி' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. அடக்க
- B. முடியுமோ
- C. கிணறு
- D. கடல்
'வாரிதி' என்பதன் பொருள் யாது?
- A. கடல்
- B. பிளந்து
- C. வற்றாதது
- D. வலிமை
'நிந்தை' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. கெடுதல்
- B. வலிமை
- C. பழி
- D. உலகம்
'பொல்லாங்கு' என்பதன் பொருள் என்ன?
- A. வலிமை வாய்ந்தவர்
- B. பிளந்து
- C. வற்றாதது
- D. கெடுதல்