Question - 128

Attempt Question - 128: 17 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'செறு' என்பதன் பொருள் என்ன?

    • A. தனித்து
    • B. வயல்
    • C. முறைமை
    • D. அன்பு
  2. 'Demand Draft' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. பற்று அட்டை
    • B. கேட்பு வரைவோலை
    • C. திரும்பப் பெறல் படிவம்
    • D. விரைவுக் காசாளர்
  3. கொடுக்கப்பட்டுள்ள மரபுச் சொற்களில் 'ஆற அமர' என்பதன் பொருள் என்ன?

    • A. நிதானமாக
    • B. உறுதியாக
    • C. பேராசை
    • D. பரம்பரையாக
  4. 'Teller' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. இணையவங்கி முறை
    • B. அலைபேசி வழி வங்கி முறை
    • C. விரைவுக் காசாளர்
    • D. பற்று அட்டை
  5. 'ஆணி அடித்தாற் போல' என்ற மரபுச் சொல்லின் பொருள் யாது?

    • A. நிதானமாக
    • B. உறுதியாக
    • C. பேராசை
    • D. கண்டிப்பு
  6. 'Withdrawal Slip' என்பதன் சரியான தமிழாக்கம் எது?

    • A. திரும்பப் பெறல் படிவம்
    • B. கேட்பு வரைவோலை
    • C. இணையவங்கி முறை
    • D. அலைபேசி வழி வங்கி முறை
  7. 'அகலக்கால்' என்ற மரபுச் சொல்லின் பொருள் என்ன?

    • A. நிதானமாக
    • B. உறுதியாக
    • C. பேராசை
    • D. பரம்பரையாக
  8. Debit Card என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. பற்று அட்டை
    • B. கேட்பு வரைவோலை
    • C. திரும்பப் பெறல் படிவம்
    • D. இணையவங்கி முறை
  9. 'வழிவழியாக' என்பதன் பொருள் என்ன?

    • A. நிதானமாக
    • B. உறுதியாக
    • C. பேராசை
    • D. பரம்பரையாக
  10. Mobile Banking என்பதன் தமிழாக்கம் எது?

    • A. இணையவங்கி முறை
    • B. அலைபேசி வழி வங்கி முறை
    • C. விரைவுக் காசாளர்
    • D. பற்று அட்டை
  11. யானை புக்க புலம்போல - இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர் எது?

    • A. தனக்குப் பயன்படும், பிறருக்குப் பயன்படாது
    • B. தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது
    • C. பிறருக்குப் பயன்படும், தனக்குப் பயன்படாது
    • D. தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்
  12. உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் - இத்தொடரில் உள்ள பெயரெச்சம் எது?

    • A. உண்டு
    • B. பிறந்து
    • C. வளர்ந்த
    • D. இடந்தனில்
  13. 'மா' என்பது எதைக் குறிக்கும் நில அளவு?

    • A. ஓர் ஏக்கரில் பாதி
    • B. ஓர் ஏக்கரில் கால் பங்கு
    • C. ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு
    • D. ஓர் ஏக்கரில் ஐந்தில் ஒரு பங்கு
  14. 'நச்சின்' என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. விரும்பினால்
    • B. தழைக்கும்
    • C. கெட
    • D. வரி
  15. 'பரிவு' என்பதன் சரியான பொருள் எது?

    • A. ஒலிக்குறிப்பு
    • B. முறைமை
    • C. சேர்த்து
    • D. அன்பு
  16. தொன்மம் என்பதன் ஆங்கிலச் சொல் எது?

    • A. History
    • B. Myth
    • C. Story
    • D. Culture
  17. 'சாபவிமோசனம்', 'அகலிகை' ஆகிய கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் யார்?

    • A. கு. அழகிரிசாமி
    • B. புதுமைப்பித்தன்
    • C. ஜெயமோகன்
    • D. எஸ். இராமகிருஷ்ணன்