Question - 125

Attempt Question - 125: 24 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. உ.வே.சா. அவர்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறார்?

    • A. தமிழ்த் தாத்தா
    • B. திராவிட வித்தியா பூஷணம்
    • C. மகாமகோபாத்தியாய
    • D. தாக்ஷிணாத்திய கலாநிதி
  2. 'Passport' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. வருகை
    • B. கடவுச்சீட்டு
    • C. புறப்பாடு
    • D. நுழைவு இசைவு
  3. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் என்ன?

    • A. சுப்புரத்தினதாசன்
    • B. இராசகோபாலன்
    • C. பாரதிதாசன்
    • D. இராசராசன்
  4. எத்திசை என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. எத் + தசை
    • B. எ + திசை
    • C. எத் + திசை
    • D. எத + திசை
  5. 'Departure' என்பதன் சரியான தமிழாக்கம் எது?

    • A. வருகை
    • B. ஊர்திப்பட்டை
    • C. புறப்பாடு
    • D. வானூர்தி கிளம்புதல்
  6. புறநானூறு எந்த வகை நூல்களுள் ஒன்று?

    • A. பத்துப்பாட்டு
    • B. எட்டுத்தொகை
    • C. பதினெண்கீழ்க்கணக்கு
    • D. ஐம்பெருங்காப்பியம்
  7. 'Conveyor Belt' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது?

    • A. வானூர்தி கிளம்புதல்
    • B. புறப்பாடு
    • C. வருகை
    • D. ஊர்திப்பட்டை
  8. உ.வே.சா. அவர்களுக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?

    • A. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
    • B. சென்னை மாநிலக் கல்லூரி
    • C. சென்னைப் பல்கலைக்கழகம்
    • D. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
  9. துறைமுகம் என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?

    • A. பாரதியார்
    • B. சுரதா
    • C. பாரதிதாசன்
    • D. வாணிதாசன்
  10. "எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்ற பழமொழி உணர்த்தும் பொருள் என்ன?

    • A. சோம்பேறித்தனம்
    • B. விடாமுயற்சி
    • C. பொறாமை
    • D. அச்சம்
  11. "காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை" - இத்தொடரில் 'கலன்' உணர்த்தும் பொருள் யாது?

    • A. போர்க்கருவி
    • B. தச்சுக்கருவி
    • C. இசைக்கருவி
    • D. வேளாண் கருவி
  12. சுரதா நடத்திய கவிதை இதழ் எது?

    • A. இலக்கியம்
    • B. காவியம்
    • C. ஊர்வலம்
    • D. விண்மீன்
  13. உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

    • A. திருவான்மியூர்
    • B. சென்னை மாநிலக் கல்லூரி
    • C. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
    • D. உ.வே.சா. நூலகம்
  14. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

    • A. வசம்பு
    • B. மணத்தக்காளியிலைச் சாறு
    • C. கடுக்காய்
    • D. மாவிலைக்கரி
  15. 'குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?

    • A. இலக்கியம்
    • B. கணிதம்
    • C. புவியியல்
    • D. வேளாண்மை
  16. கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் சுரதா, இவரால் படைக்கப்படாத நூல் எது?

    • A. தேன்மழை
    • B. துறைமுகம்
    • C. மங்கையர்க்கரசி
    • D. சிலப்பதிகாரம்
  17. 'மழு' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. யாழ்
    • B. கோடரி
    • C. வலிமை
    • D. வள்ளல்கள்
  18. சாலைப்போக்குவரத்து உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண் எது?

    • A. 100
    • B. 101
    • C. 103
    • D. 108
  19. 'கலப்பை' என்பதன் சரியான பொருள் எது?

    • A. கருவிகளை வைக்கும் பை
    • B. விதைத்து
    • C. கட்டிக்கொள்ளுதல்
    • D. வெறுமையான இடம்
  20. 'உரன்' என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. நினைத்தது
    • B. விளங்கும் சொற்கள்
    • C. வலிமை
    • D. வாயில் காப்போனே
  21. சுரதா, இவருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

    • A. கலைமாமணி விருது
    • B. பாரதிதாசன் விருது
    • C. இராசராசன் விருது
    • D. சாகித்திய அகாதமி விருது
  22. கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பெற்ற பட்டம் எது?

    • A. கலைமாமணி
    • B. மகாமகோபாத்தியாய
    • C. தமிழ்ப் பேரறிஞர்
    • D. முத்தமிழ்க் காவலர்
  23. புறநானூறு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. அகப்பாட்டு
    • B. புறம்,புறப்பாட்டு
    • C. வீரப்பாட்டு
    • D. நாகரிகப்பாட்டு
  24. 'Visa' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. நுழைவு இசைவு
    • B. கடவுச்சீட்டு
    • C. உள்நாட்டு வானூர்தி
    • D. வருகை