Question - 124
Attempt Question - 124: 17 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
அருங்கானம் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. அரு + கானம்
- B. அருமை + கானம்
- C. அருமை + ஆனம்
- D. அரு + ஆனம்
கம்பர் தான் இயற்றிய நூலுக்குச் சூட்டிய பெயர் என்ன?
- A. கம்பராமாயணம்
- B. இராமாவதாரம்
- C. கவிச்சக்கரவர்த்தி
- D. அயோத்தியா காண்டம்
'மகுடன்' என்பதன் பொருள் என்ன?
- A. உயர்ந்த
- B. தலைவன்
- C. தாழ்ந்த
- D. பணியாள்
'Lobby' என்பதன் தமிழாக்கம் எது?
- A. சிற்றுணவு
- B. வெளியேறுதல்
- C. ஓய்வறை
- D. சிற்றீகை
'வசி' என்பதன் பொருள் என்ன?
- A. தலைவன்
- B. அரசன்
- C. உயர்ந்த
- D. சிறிய
'Checkout' என்பதன் தமிழாக்கம் எது?
- A. ஓய்வறை
- B. வெளியேறுதல்
- C. சிற்றுணவு
- D. சிற்றீகை
திரவியம் என்பதன் பொருள் என்ன?
- A. கல்வி
- B. செல்வம்
- C. மகிழ்ச்சி
- D. வீரம்
கம்பரது காலம் எது?
- A. 10ஆம் நூற்றாண்டு
- B. 11ஆம் நூற்றாண்டு
- C. 12ஆம் நூற்றாண்டு
- D. 13ஆம் நூற்றாண்டு
'Mini meals' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. சிற்றுணவு
- B. ஓய்வறை
- C. சிற்றீகை
- D. வெளியேறுதல்
'செற்றார்' என்பதன் பொருள் யாது?
- A. உறவினர்
- B. பகைவர்
- C. நண்பர்
- D. அண்டை வீட்டார்
'கிளை' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. பகைவர்
- B. அந்நியர்
- C. உறவினர்
- D. தலைவர்
'உவா' என்பதன் பொருள் யாது?
- A. இராமன்
- B. சந்திரன்
- C. அமாவாசை
- D. சூரியன்
'Tips' என்பதன் தமிழாக்கம் எது?
- A. வெளியேறுதல்
- B. ஓய்வறை
- C. சிற்றுணவு
- D. சிற்றீகை
'உடுபதி' என்ற சொல்லிற்கு இணையான பொருள் எது?
- A. சந்திரன்
- B. இராமன்
- C. அமாவாசை
- D. பௌர்ணமி
'அனகன்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. சந்திரன்
- B. இராமன்
- C. அமாவாசை
- D. நட்சத்திரம்
'துன்பு' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. மகிழ்ச்சி
- B. துன்பம்
- C. எண்ணம்
- D. நன்மை
'உன்னேல்' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. எண்ணாதே
- B. எண்ணு
- C. பேசாதே
- D. செய்யாதே