Question - 123

Attempt Question - 123: 23 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. நெடுநல்வாடை நூலின் ஆசிரியர் யார்?

    • A. பாண்டியன் நெடுஞ்செழியன்
    • B. மதுரைக் கணக்காயனார்
    • C. நக்கீரர்
    • D. பத்துப்பாட்டு
  2. 'Platform' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. இருப்புப்பாதை
    • B. நடைமேடை
    • C. பயணச்சீட்டு ஆய்வர்
    • D. மாநகரத் தொடர்வண்டி
  3. பொருத்துக 1. தலை – அ) இலை ; 2. தளை – ஆ) சிரம்; 3. தழை – இ) கட்டு

    • A. அ) 1–அ, 2–ஆ, 3–இ
    • B. 1–ஆ, 2–இ, 3–அ
    • C. 1–இ, 2–அ, 3–ஆ
    • D. 1–ஆ, 2–அ, 3–இ
  4. இனநிரை என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. இனம் + நிரை
    • B. இன + நிரை
    • C. இனநி + ரை
    • D. இன + நரை
  5. 'Ticket Inspector' என்பதன் சரியான தமிழாக்கம் எது?

    • A. தொடர்வண்டி வழிக்குறி
    • B. இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
    • C. பயணச்சீட்டு ஆய்வர்
    • D. நடைமேடை
  6. பொருத்துக 1. கலை – அ) மூங்கில்; 2. களை – ஆ) வித்தை; 3. கழை – இ) நீக்கு

    • A. 1–அ, 2–ஆ, 3–இ
    • B. 1–ஆ, 2–இ, 3–அ
    • C. 1–இ, 2–அ, 3–ஆ
    • D. 1–ஆ, 2–அ, 3–இ
  7. 'Metro Train' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது?

    • A. மாநகரத் தொடர்வண்டி
    • B. இருப்புப்பாதை
    • C. தொடர்வண்டி வழிக்குறி
    • D. நடைமேடை
  8. பொருத்துக 1. அலை – அ) கூப்பிடு; 2. அளை – ஆ) அலைச்சல்; 3. அழை – இ) தயிர்

    • A. 1–அ, 2–ஆ, 3–இ
    • B. 1–ஆ, 2–இ, 3–அ
    • C. 1–இ, 2–அ, 3–ஆ
    • D. 1–ஆ, 2–அ, 3–இ
  9. 'Level Crossing' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. தொடர்வண்டி வழிக்குறி
    • B. பயணச்சீட்டு ஆய்வர்
    • C. இருப்புப்பாதை
    • D. இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
  10. பொருத்துக 1. விலை – அ) விரும்பு; 2. விளை – ஆ) மதிப்பு; 3. விழை – இ) உற்பத்தி

    • A. 1–அ, 2–ஆ, 3–இ
    • B. 1–ஆ, 2–இ, 3–அ
    • C. 1–இ, 2–அ, 3–ஆ
    • D. 1–ஆ, 2–அ, 3–இ
  11. Train Track என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. தொடர்வண்டி வழிக்குறி
    • B. இருப்புப்பாதை
    • C. தொடர்வண்டி நிலையம்
    • D. இருப்புப்பாதை சிக்னல்
  12. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?

    • A. வினைத்தொகை
    • B. உரிச்சொல் தொடர்
    • C. இடைச்சொல் தொடர்
    • D. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  13. Railway Signal என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. தொடர்வண்டி வழிக்குறி
    • B. இருப்புப்பாதை
    • C. தொடர்வண்டி பாதை
    • D. இருப்புப்பாதை வழி
  14. புதுப்பெயல் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. புது + பெயல்
    • B. புதுமை + பெயல்
    • C. புதுமை + இயல்
    • D. புது + மைப்பெயல்
  15. Green Belt Movement என்பதன் தமிழாக்கம் எது?

    • A. பசுமை வளாக இயக்கம்
    • B. பசுமைப் புரட்சி இயக்கம்
    • C. பசுமைப் பாதுகாப்பு இயக்கம்
    • D. பசுமை வள இயக்கம்
  16. 'ஆர்கலி' என்பதன் பொருள் என்ன?

    • A. புதுமழை
    • B. வெள்ளம்
    • C. தனிமை
    • D. விலங்கு
  17. “மாமழை போற்றுதும்” என்று கூறியவர் யார்?

    • A. இளங்கோவடிகள்
    • B. சீத்தலைச் சாத்தனார்
    • C. கம்பர்
    • D. திருவள்ளுவர்
  18. 'கண்ணி' என்பதன் பொருள் யாது?

    • A. கன்னம்
    • B. வளைந்த கோல்
    • C. தலையில் சூடும் மாலை
    • D. புதுமழை
  19. “நீரின்றி அமையாது உலகு” என்று கூறியவர் யார்?

    • A. இளங்கோவடிகள்
    • B. திருவள்ளுவர்
    • C. கம்பர்
    • D. பாரதியார்
  20. 'கவுள்' என்பதன் பொருள் என்ன?

    • A. கன்னம்
    • B. தனிமை
    • C. விலங்கு
    • D. வெள்ளம்
  21. உலகச் சுற்றுச்சூழல் நாள் எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?

    • A. ஜூன் 1
    • B. ஜூன் 5
    • C. ஜூலை 5
    • D. ஜூன் 15
  22. 'மா' என்பதன் பொருள் என்ன?

    • A. வளைந்த கோல்
    • B. தலையில் சூடும் மாலை
    • C. புதுமழை
    • D. விலங்கு
  23. 'புதுப்பெயல்' என்பதன் பொருள் என்ன?

    • A. வெள்ளம்
    • B. புதுமழை
    • C. தனிமை
    • D. கன்னம்