Question - 120

Attempt Question - 120: 22 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழின் பெயர் என்ன?

    • A. குயில்
    • B. புரட்சிக்கவி
    • C. பாண்டியன் பரிசு
    • D. இருண்ட வீடு
  2. 'முதலைக்கண்ணீர்' என்பதன் சரியான பொருள் எது?

    • A. மாயத்தோற்றம்
    • B. பதற்றம்
    • C. போலியழுகை
    • D. அடக்கம்
  3. கற்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. கல் + பிளந்து
    • B. கற் + பிளந்து
    • C. கற்பி + ளந்து
    • D. கல்பி + ளந்து
  4. 'Equality' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. உத்திகள்
    • B. சமத்துவம்
    • C. தொழிற்சங்கம்
    • D. பட்டிமன்றம்
  5. 'மதில்மேல் பூனை' என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?

    • A. சுயசார்பு
    • B. நிலையின்மை
    • C. உதவுதல்
    • D. கண்காணித்தல்
  6. 'Pseudonym' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. பன்முக ஆளுமை
    • B. தொழிற்சங்கம்
    • C. புனைபெயர்
    • D. உத்திகள்
  7. 'கண்ணாயிருத்தல்' என்ற மரபுத்தொடர் எதைக் குறிக்கிறது?

    • A. கண்காணித்தல்
    • B. உதவுதல்
    • C. துன்பப்படுதல்
    • D. சுயசார்பு
  8. 'Strategies' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. உத்திகள்
    • B. பட்டிமன்றம்
    • C. சமத்துவம்
    • D. புனைபெயர்
  9. 'அவசரக்குடுக்கை' என்பதன் பொருள் என்ன?

    • A. மாயத்தோற்றம்
    • B. அடக்கம்
    • C. நிலையின்மை
    • D. பதற்றம்
  10. 'Trade Union' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. பன்முக ஆளுமை
    • B. பட்டிமன்றம்
    • C. சமத்துவம்
    • D. தொழிற்சங்கம்
  11. 'ஜனப்பிரளயம்' என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?

    • A. மக்கள் அலை
    • B. உயிர் அலை
    • C. மக்கள் வெள்ளம்
    • D. மக்கள் அவை
  12. பாரதிதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த படைப்பு எது?

    • A. புரட்சிக்கவி
    • B. பிசிராந்தையார்
    • C. பாண்டியன் பரிசு
    • D. குடும்ப விளக்கு
  13. புறந்தருதல் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. புறம் + தருதல்
    • B. புறந் + தருதல்
    • C. புற + தருதல்
    • D. புறந்த + தருதல்
  14. 'புரையோர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. சான்றோர்
    • B. பாதுகாப்பு
    • C. புது வருவாய்
    • D. மிகுவலிமை
  15. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

    • A. சுப்புரத்தினம்
    • B. கனக சுப்புரத்தினம்
    • C. பாரதி
    • D. பாவேந்தர்
  16. பாரதிதாசன் எந்தக் காவியத்தைத் தழுவி 'புரட்சிக்கவி' என்னும் நூலை எழுதினார்?

    • A. பில்கணீயம்
    • B. சேர தாண்டவம்
    • C. பாண்டியன் பரிசு
    • D. இருண்ட வீடு
  17. 'யாணர்' என்பதன் சரியான பொருள் எது?

    • A. ஓயாத
    • B. புது வருவாய்
    • C. நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
    • D. வியப்படைந்தேன்
  18. 'ஏமம்' என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. குறையா
    • B. விரும்பிய
    • C. பாதுகாப்பு
    • D. நரகம்
  19. 'தண்டா' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. நாடு
    • B. வாழ்தல்
    • C. நோய் நீங்கிய
    • D. ஓயாத
  20. 'மீட்சி' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. குற்றம்
    • B. விடுதலை
    • C. உலகம்
    • D. உலோகங்கள்
  21. 'நவை' என்பதன் பொருள் யாது?

    • A. குற்றம்
    • B. மாணிக்கம்
    • C. சொல்க
    • D. பளபளப்பான கல்
  22. 'படிகம்' என்ற சொல்லிற்கு இணையான பொருள் எது?

    • A. ஓங்கி உரைத்தல்
    • B. விடுதலை
    • C. பளபளப்பான கல்
    • D. உலகம்