Question - 119
Attempt Question - 119: 35 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கற்பொடி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. கல் + பொடி
- B. கற் + பொடி
- C. கற்பு + ஓடி
- D. கல் + படி
'Touch screen' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. திறன்பேசி
- B. பிழை
- C. அரசிதழ்
- D. தொடுதிரை
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
- A. மாணிக்கவாசகர்
- B. அரிமர்த்தன பாண்டியன்
- C. ஜி.யு. போப்
- D. சைவ சமயக் குரவர்
'கல்வெட்டு' என்பதன் ஆங்கிலச் சொல் எது?
- A. Fine Arts
- B. Documentary
- C. Inscription / Epigraph
- D. Grain Warehouse
'Disaster' என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. நுண் கலைகள்
- B. பேரழிவு
- C. தொன்மம்
- D. ஆவணப்படம்
'Grain Warehouse' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. தானியக்கிடங்கு
- B. கல்வெட்டு
- C. நுண் கலைகள்
- D. தொன்மம்
பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று எது?
- A. சாழல்
- B. சிற்றில்
- C. சிறுதேர்
- D. சிறுபறை
'librarian' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. நூலகம்
- B. நூலகர்
- C. நூலக இயல்
- D. நூலகப் பணி
'library science' என்பதன் தமிழாக்கம் எது?
- A. நூலகம்
- B. நூலகர்
- C. நூலக இயல்
- D. நூலகப் பயிற்சி
'Plastic' என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் எது?
- A. நெகிழி
- B. உணர்ச்சி
- C. ஆளுமை
- D. தோட்டக்கலை
'Escalator' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் எது?
- A. அடுக்குமாடிக் குடியிருப்பு
- B. நகரும் படிக்கட்டு
- C. உறிஞ்சுகுழல்
- D. பெருந்திரள் பயிற்சி
'Horticulture' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் எது?
- A. சராசரி
- B. ஆளுமை
- C. தோட்டக்கலை
- D. உணர்ச்சி
'Apartment' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் எது?
- A. நகரும் படிக்கட்டு
- B. உறிஞ்சுகுழல்
- C. நெகிழி
- D. அடுக்குமாடிக் குடியிருப்பு
'ஆலாலம்' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. முடிவு
- B. நஞ்சு
- C. வெகுண்டால்
- D. பிரமன்
'காயில்' என்பதன் சரியான பொருள் எது?
- A. வெகுண்டால்
- B. விஷ்ணு
- C. முடிவு
- D. நஞ்சு
'அயன்' என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. விஷ்ணு
- B. நஞ்சு
- C. பிரமன்
- D. முடிவு
'அந்தம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. வெகுண்டால்
- B. பிரமன்
- C. நஞ்சு
- D. முடிவு
'நாங்கூழ்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. பூமாலை
- B. கூந்தல்
- C. மண்புழு
- D. சன்மானம்
'வரிசை' என்ற சொல்லிற்கு இணையான பொருள் எது?
- A. சன்மானம்
- B. பூமாலை
- C. கூந்தல்
- D. மண்புழு
'குழல்' என்பதன் பொருள் யாது?
- A. மண்புழு
- B. கூந்தல்
- C. பூமாலை
- D. சன்மானம்
'கொத்து' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. மண்புழு
- B. சன்மானம்
- C. கூந்தல்
- D. பூமாலை
மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் எவை?
- A. திருவாசகம், திருக்கோவையார்
- B. திருவாசகம், திருச்சாழல்
- C. திருவாசகம், பன்னிரு திருமுறை
- D. திருக்கோவையார், திருப்பதிகங்கள்
திருவடி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. திரு + வடி
- B. திரு + அடி
- C. திர + வடி
- D. திருவ + டி
தமிழில் 'Subsidy' என்பதன் சரியான கலைச்சொல் எது?
- A. நல்கை
- B. அனுப்புகை
- C. உச்சவரம்பு
- D. சுற்றறிக்கை
'Gazette' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. பிழை
- B. அரசிதழ்
- C. தொடுதிரை
- D. திறன்பேசி
'Circular' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. அனுப்புகை
- B. உச்சவரம்பு
- C. சுற்றறிக்கை
- D. நல்கை
'Consumer' என்பதன் தமிழாக்கம் எது?
- A. வாடிக்கையாளர்
- B. நுகர்வோர்
- C. விற்பனைவரி
- D. நடுவர்
'Referee' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. நடுவர்
- B. மீமூத்தோர்
- C. மிக இளையோர்
- D. பற்று வரவுக் கணக்கு
'Sales Tax' என்பதன் தமிழாக்கம் எது?
- A. வாடிக்கையாளர்
- B. நுகர்வோர்
- C. விற்பனைவரி
- D. நாலாங்குழி ஆட்டம்
MEASLES என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. தசம முறை
- B. மூலக்கூறு
- C. அம்மை
- D. அணு
Decimal என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. தசம முறை
- B. மூலக்கூறு
- C. அம்மை
- D. அணு
Molecule என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. தசம முறை
- B. மூலக்கூறு
- C. அம்மை
- D. அணு
Antibiotics என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களில் தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. எதிர் உயிர்ப்பொருள்
- B. நுண்ணுயிர்க் கொல்லிகள்
- C. உயிர் எதிர் நச்சுகள்
- D. உயிர் ஊக்கிகள்
'Documentary' என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. நுண் கலைகள்
- B. ஆவணப்படம்
- C. பேரழிவு
- D. தொன்மம்
'Myth' என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. நுண் கலைகள்
- B. கல்வெட்டு
- C. தானியக்கிடங்கு
- D. தொன்மம்