Question - 116

Attempt Question - 116: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. அருமை + வினை என்பதன் சரியான புணர்ச்சிச் சொல் எது?

    • D. அருமைவினை
    • A. அருவினை
    • B. அருமைவினை
    • C. அருவினைமை
  2. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம் எது?

    • A. நாலடியார்
    • D. பழமொழி
    • C. திருவள்ளுவ மாலை
    • B. திருக்குறள்
  3. திருக்குறள் எத்தனை குறள்பாக்களால் ஆனது?

    • B. 1330
    • A. 1300
    • C. 1350
    • D. 1310
  4. திருக்குறளுக்கு எத்தனை பேருடைய உரை இருப்பதாகப் பழம்பாடல் கூறுகிறது?

    • B. எட்டு
    • C. பத்து
    • D. பன்னிரண்டு
    • A. ஐந்து
  5. திருக்குறளில் உள்ள 'பொருள்' பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

    • A. 38
    • B. 70
    • C. 25
    • D. 13
  6. அறம் பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  7. இன்ப பாலில் உள்ள இயல்கள் எவை?

    • D. துறவறவியல், ஊழியல்
    • C. களவியல், கற்பியல்
    • A. அரசு இயல், அமைச்சு இயல்
    • B. பாயிரவியல், இல்லறவியல்
  8. துன்பப்படுபவர் யார்?

    • A. தீக்காயம் பட்டவர்
    • C. பொருளைக் காக்காதவர்
    • B. தீயினால் சுட்டவர்
    • D. நாவைக் காக்காதவர்
  9. திருக்குறளின் சிறப்பினை விளக்கப் புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் எது?

    • B. முப்பால்
    • A. திருவள்ளுவ மாலை
    • D. தெய்வநூல்
    • C. உத்தரவேதம்
  10. திருக்குறள் எந்தப் பா வகையால் ஆனது?

    • C. கலிப்பா
    • D. குறள் வெண்பா
    • B. வஞ்சிப்பா
    • A. ஆசிரியப்பா
  11. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர் யார்?

    • D. ஒளவையார்
    • B. பரிமேலழகர்
    • C. கம்பர்
    • A. இளங்கோவடிகள்
  12. ஒப்புரவு என்பதன் பொருள் யாது?

    • C. ஊருக்கு உதவுவது
    • B. பண்புடையது
    • A. அடக்கமுடைவது
    • D. செல்வமுடைவது
  13. திருக்குறள் எத்தனை சீர்களைக் கொண்டு வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது?

    • B. ஆறு சீர்கள்
    • D. எட்டு சீர்கள்
    • A. ஐந்து சீர்கள்
    • C. ஏழு சீர்கள்
  14. பின்வருவனவற்றுள் திருக்குறளின் பெயர்களில் ஒன்று எது?

    • A. முப்பால்
    • C. பழமொழி
    • D. நான்மணிக்கடிகை
    • B. நாலடியார்
  15. பாயிரவியல் எத்தனை எண்ணிக்கையைக் கொண்டுள்ளது?

    • A. 04
    • D. 01
    • B. 20
    • C. 13
  16. கற்பியல் எத்தனை எண்ணிக்கையைக் கொண்டுள்ளது?

    • B. 18
    • D. 20
    • A. 07
    • C. 13