Question - 114

Attempt Question - 114: 23 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பிரித்து எழுதுக - பைந்தளிர்

    • A. பை + தளிர்
    • B. பசுமை + தளிர்
    • C. பைந் + தளிர்
    • D. பசு + தளிர்
  2. 'வளி' என்பதன் பொருள் என்ன?

    • A. வலி
    • B. காற்று
    • D. உலை
    • C. பாதை
  3. இயற்கை வேளாண்மை என்பதன் ஆங்கிலச் சொல் எது?

    • A. Chemical Fertilizers
    • C. Farmyard Manure
    • D. Value Added Product
    • B. Organic Farming
  4. பிரித்து எழுதுக - மூதூர்

    • B. முதுமை + ஊர்
    • D. முதுமை + மூர்
    • C. மூது + ஊர்
    • A. முது + ஊர்
  5. தூக்கணாங்குருவி என்பதன் ஆங்கிலச் சொல் எது?

    • A. Weaver Bird
    • D. Shell Seeds
    • B. Harvesting
    • C. Root Nodes
  6. பறவை உலகம் என்ற தலைப்பில் உள்ள பாடத்தை எழுதியவர் யார்?

    • D. திரு.வி.க
    • C. பாரதிதாசன்
    • B. சலீம் அலி
    • A. பாரதியார்
  7. வேர்முடிச்சுகள் என்பதன் ஆங்கிலச் சொல் எது?

    • A. Shell Seeds
    • B. Organic Farming
    • D. Root Nodes
    • C. Weaver Bird
  8. 'கணை' என்பதன் பொருள் என்ன?

    • B. ஒலி
    • C. மூங்கில்
    • A. அம்பு
    • D. கற்றல்
  9. அறுவடை என்பதன் ஆங்கிலச் சொல் எது?

    • B. Value Added Product
    • C. Harvesting
    • A. Farmyard Manure
    • D. Chemical Fertilizers
  10. 'பொறி' என்பதன் பொருள் என்ன?

    • D. ஒலி
    • C. இயந்திரம்
    • A. வறுபொருள்
    • B. குற்றம்
  11. பிரித்து எழுதுக - கருங்கடல்

    • A. கரு + கடல்
    • C. கருங் + கடல்
    • D. கரும + கடல்
    • B. கருமை + கடல்
  12. Farmyard Manure என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • C. மதிப்புக்கூட்டுப் பொருள்
    • D. தொழு உரம்
    • B. அறுவடை
    • A. வேதி உரங்கள்
  13. பிரித்து எழுதுக - செந்தமிழ்

    • D. செம்மை + தமில்
    • C. செந் + தமிழ்
    • B. செம்மை + தமிழ்
    • A. செம் + தமிழ்
  14. பிரித்து எழுதுக - நெட்டிலை

    • D. நெடுமை + லை
    • B. நெடுமை + இலை
    • A. நெடு + இலை
    • C. நெட்டி + இலை
  15. Value Added Product என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • D. தொழு உரம்
    • A. அறுவடை
    • C. மதிப்புக்கூட்டுப் பொருள்
    • B. வேர்முடிச்சுகள்
  16. பிரித்து எழுதுக - பெரியன்

    • A. பெரி + அன்
    • C. பெரிய + அன்
    • B. பெருமை + அன்
    • D. பெரு + அன்
  17. கல் + அதர் என்பதன் புணர்ச்சி வடிவம் எது?

    • D. கல்லாதர்
    • C. கல்அதர்
    • A. கல்லதர்
    • B. கலதர்
  18. Chemical Fertilizers என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. இயற்கை வேளாண்மை
    • B. வேதி உரங்கள்
    • C. தொழு உரம்
    • D. ஒட்டு விதை
  19. பிரித்து எழுதுக - வாயொலி

    • B. வா + ஒலி
    • A. வாய் + ஒலி
    • D. வாய் + யொலி
    • C. வாய + ஒலி
  20. பிரித்து எழுதுக - மாசற்றார்

    • A. மாசு + அற்றார்
    • D. மாசு + றார்
    • C. மாசற் + றார்
    • B. மாச + அற்றார்
  21. பிரித்து எழுதுக - கயிறு + வண்டி

    • A. கயிறுவண்டி
    • B. கயிற்றுவண்டி
    • C. கயிறவண்டி
    • D. கயிற்றவண்டி
  22. பிரித்து எழுதுக - வரவறிந்தான்

    • A. வரவு + அறிந்தான்
    • D. வரவ + அறிந்தான்
    • C. வரவு + அறிந்த
    • B. வர + அறிந்தான்
  23. பிரித்து எழுதுக - ஆறு + நீர்

    • A. ஆற்றுநீர்
    • C. ஆற்றுநிர்
    • B. ஆறுநீர்
    • D. ஆறுநிர்