Question - 111

Attempt Question - 111: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

    • C. சதுரகராதி
    • A. சூசையப்பர்
    • B. தொன்னூல் விளக்கம்
    • D. கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
  2. Revivalism என்பதன் தமிழாக்கம் என்ன?

    • B. மீட்டுருவாக்கம்
    • C. நம்பிக்கை
    • D. மெய்யியலாளர்
    • A. மறுமலர்ச்சி
  3. தமிழின் முதல் அகராதி எது?

    • C. சதுரகராதி
    • D. பரமார்த்தக் குருகதைகள்
    • A. தேம்பாவணி
    • B. தொன்னூல் விளக்கம்
  4. மழைமுகம் காணாப் பயிர்போல என்பது எதைக் குறிக்கிறது?

    • D. வாடுதல்
    • B. பாதுகாத்தல்
    • A. நிலைத்திருத்தல்
    • C. பற்றில்லாமல் இருத்தல்
  5. 'நிறை' என்பதன் பொருள் என்ன?

    • A. வரிசை
    • B. பிரித்தல்
    • C. நிறுத்துதல்
    • D. எழுதுதல்
  6. 'யாக்கை' என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. படுக்கை
    • C. கட்டி
    • B. உடல்
    • D. பயனுள்ள
  7. வீரமாமுனிவர் எந்த மன்னரைச் சந்திப்பதற்காக உருது மொழியைக் கற்றுக்கொண்டார்?

    • A. சந்தாசாகிப்
    • B. திருமலை நாயக்கர்
    • D. மங்கம்மாள்
    • C. விஜயரங்க சொக்கநாதர்
  8. 'பிணித்து' என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. படுக்கை
    • D. பயனுள்ள
    • C. கட்டி
    • B. உடல்
  9. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

    • B. சூசையப்பர் (யோசேப்பு)
    • D. பரமார்த்த குரு
    • A. வீரமாமுனிவர்
    • C. கான்சுடான்சு சோசப் பெசுகி
  10. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லின் பொருள் என்ன?

    • A. அறிஞர்
    • D. மொழி அறிஞர்
    • C. தூய துறவி
    • B. மன்னர்
  11. 'நிரல்' என்பதன் பொருள் என்ன?

    • C. எண்ணுதல்
    • A. நிறுத்துதல்
    • B. வரிசை
    • D. பிரித்தல்
  12. 'Cabinet' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • D. பண்பாட்டு விழுமியங்கள்
    • A. மனிதநேயம்
    • C. பண்பாட்டு எல்லை
    • B. அமைச்சரவை
  13. சிலை மேல் எழுத்து போல என்பது எதைக் குறிக்கிறது?

    • B. பாதுகாத்தல்
    • A. நிலைத்திருத்தல்
    • C. வாடுதல்
    • D. பற்றில்லாமல் இருத்தல்
  14. 'சேக்கை' என்பதன் சரியான பொருள் எது?

    • B. உடல்
    • A. படுக்கை
    • D. பயனுள்ள
    • C. கட்டி
  15. Belief என்பதன் தமிழாக்கம் என்ன?

    • C. மெய்யியலாளர்
    • A. மீட்டுருவாக்கம்
    • B. மறுமலர்ச்சி
    • D. நம்பிக்கை
  16. 'வாய்ந்த' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. படுக்கை
    • D. பயனுள்ள
    • B. உடல்
    • C. கட்டி