Question - 110
Attempt Question - 110: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Philosopher என்பதன் தமிழாக்கம் என்ன?
- B. மறுமலர்ச்சி
- C. நம்பிக்கை
- D. மீட்டுருவாக்கம்
- A. மெய்யியலாளர்
ஆசிரியப்பாவுக்கு உரிய ஓசை எது?
- A. செப்பல் ஓசை
- D. தூங்கல் ஓசை
- C. துள்ளல் ஓசை
- B. அகவல் ஓசை
கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
- A. சாத்தப்பன்
- C. சிறுகூடல்
- B. முத்தையா
- D. காலக்கணிதம்
ஓரசைச் சீரில் 'நேர்பு' என்பதன் வாய்ப்பாடு எது?
- B. மலர்
- C. காசு
- A. நாள்
- D. பிறப்பு
மனக்கோட்டை என்பதன் பொருள் என்ன?
- C. வாரி வழங்குதல்
- D. காலம் தாழ்த்துதல்
- B. கற்பனை
- A. மிகுந்த கவனம்
வெண்பாவிற்குரிய ஓசை எது?
- D. தூங்கலோசை
- C. துள்ளலோசை
- B. செப்பலோசை
- A. அகவலோசை
ஓரசைச் சீரில் 'நிரைபு' என்பதன் வாய்ப்பாடு எது?
- D. பிறப்பு
- C. காசு
- B. மலர்
- A. நாள்
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ள பாவினம் எது?
- B. வெண்பா
- A. அகவற்பா
- C. வஞ்சிப்பா
- D. கலிப்பா
அள்ளி இறைத்தல் என்பதன் பொருள் என்ன?
- D. காலம் தாழ்த்துதல்
- C. வாரி வழங்குதல்
- A. கற்பனை
- B. மிகுந்த கவனம்
Renaissance என்பதன் தமிழாக்கம் என்ன?
- C. மறுமலர்ச்சி
- D. மீட்டுருவாக்கம்
- A. நம்பிக்கை
- B. மெய்யியலாளர்
கண்ணும் கருத்தும் என்பதன் பொருள் என்ன?
- A. வாரி வழங்குதல்
- D. மிகுந்த கவனம்
- C. கற்பனை
- B. காலம் தாழ்த்துதல்
அறமும் அரசியலும் என்ற படைப்பின் ஆசிரியர் யார்?
- D. திரு. வி. க
- C. பாரதிதாசன்
- A. மு. வரதராசனார்
- B. பாரதியார்
காலக்கணிதம் என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
- C. கண்ணதாசன்
- A. பாரதியார்
- D. வாணிதாசன்
- B. பாரதிதாசன்
மேன்மை தரும் அறம் என்பது எது?
- D. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
- B. மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
- A. கைமாறு கருதாமல் அறம் செய்வது
- C. புகழ் கருதி அறம் செய்வது
கண்ணதாசன் எந்தப் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
- C. சேரமான் காதலி
- A. காலக்கணிதம்
- B. கலங்காதிரு மனமே
- D. மெய்யியல்
ஆறப்போடுதல் என்பதன் பொருள் என்ன?
- A. காலம் தாழ்த்துதல்
- C. வாரி வழங்குதல்
- B. மிகுந்த கவனம்
- D. கற்பனை