Question - 109
Attempt Question - 109: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பாடாண்திணை என்பது எவற்றின் சேர்க்கையாகும்?
- D. பாட + ஆண் + திணை
- B. பாடு + ஆ + திணை
- C. பா + ஆண் + திணை
- A. பாடு + ஆண் + திணை
ம.பொ.சிவஞானம் எவ்வாறு போற்றப்படுகிறார்?
- A. விடுதலைப் போராட்ட வீரர்
- D. வரலாற்று ஆசிரியர்
- C. சட்டமன்ற உறுப்பினர்
- B. சிலம்புச்செல்வர்
'Document' என்பதன் தமிழாக்கம் என்ன?
- D. காப்புரிமை
- A. ஆவணம்
- B. வணிகக் குழு
- C. துணைத்தூதரகம்
சிலப்பதிகாரம் எத்தனை காதைகளைக் கொண்டது?
- D. பத்து
- A. முப்பது
- C. ஐந்து
- B. மூன்று
கொடுக்கப்பட்டுள்ள ஊர்ப்பெயர்களில் 'சைதாப்பேட்டை' என்பதன் மருஉ எது?
- A. சைதா
- D. சைதாப்பே
- B. பேட்டை
- C. சைதை
"Consulate" என்பதன் தமிழ்ச்சொல் எது?
- A. வணிகக் குழு
- D. ஆவணம்
- C. காப்புரிமை
- B. துணைத்தூதரகம்
கொடுக்கப்பட்டுள்ள ஊர்ப்பெயர்களில் 'திருநெல்வேலி' என்பதன் மருஉ எது?
- C. குடந்தை
- A. மன்னை
- B. நெல்லை
- D. புதுவை
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில் எவற்றைச் சொத்தாகக் கருதினர்?
- D. பொருட்களை
- C. வீடுகளை
- A. நிலங்களை
- B. ஆநிரைகளை (மாடுகளை)
மதுரையிலிருந்து கண்ணகி எந்த மலைக்குச் சென்றார்?
- B. அழகர் மலை
- A. சிறு மலை
- D. திருவரங்கம்
- C. நெடுவேள் குன்றம் (சுருளி மலை)
'பாசவர்' என்பதன் சரியான பொருள் எது?
- A. வெற்றிலை விற்போர்
- C. நறுமணப்பொடி விற்போர்
- B. எண்ணெய் விற்போர்
- D. பட்டு விற்போர்
'துகிர்' என்பதன் பொருள் என்ன?
- A. பட்டு
- B. பவளம்
- D. துணி
- C. செல்வம்
கொடுக்கப்பட்டுள்ள ஊர்ப்பெயர்களில் 'மன்னார்குடி' என்பதன் மருஉ எது?
- C. மன்னை
- A. நெல்லை
- D. புதுவை
- B. குடந்தை
எண்ணெய் விற்போரை எவ்வாறு அழைப்பார்கள்?
- C. ஓசுநர்
- B. காருகர்
- A. பாசவர்
- D. மண்ணீட்டாளர்
'நொடை' என்பதன் சரியான பொருள் எது?
- B. செல்வம்
- D. ஓவியர்
- C. சிற்பி
- A. விலை
'Irrigation' என்பதன் தமிழாக்கம் என்ன?
- D. காப்புரிமை
- A. நிலப்பகுதி
- B. பாசனம்
- C. ஆவணம்
கொடுக்கப்பட்டுள்ள ஊர்ப்பெயர்களில் 'கும்பகோணம்' என்பதன் மருஉ எது?
- D. புதுவை
- C. நெல்லை
- B. மன்னை
- A. குடந்தை