Question - 102
Attempt Question - 102: 18 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
‘Classical literature’ என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. பண்டைய இலக்கியம்
- B. செவ்விலக்கியம்
- C. காப்பிய இலக்கியம்
- D. நவீன இலக்கியம்
‘ஊண் – ஊன்’ என்பவற்றின் சரியான பொருள் எது?
- A. உணவு – இறைச்சி
- B. இறைச்சி – உணவு
- C. காற்று – உணவு
- D. உணவு – ஆடை
'கடும்பு' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. பள்ளம்
- B. சுற்றம்
- C. தங்கி
- D. ஒலிக்கும்
மலைபடுகடாம் நூலின் மற்றொரு பெயர் என்ன?
- A. திருமுருகாற்றுப்படை
- B. கூத்தராற்றுப்படை
- C. பொருநராற்றுப்படை
- D. சிறுபாணாற்றுப்படை
'வயிரியம்' என்ற சொல்லிற்கு இணையான பொருள் எது?
- A. அருமை
- B. இளைப்பாறி
- C. கூத்தர்
- D. பள்ளம்
'நரலும்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. தங்கி
- B. வெந்தது
- C. சுற்றம்
- D. ஒலிக்கும்
'Devotional literature' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. செவ்விலக்கியம்
- B. பக்தி இலக்கியம்
- C. பண்டைய இலக்கியம்
- D. நவீன இலக்கியம்
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகை அளபெடைக்கு எடுத்துக்காட்டுகளாகும் - 'அசைஇ கெழீஇ'?
- A. இன்னிசை அளபெடை
- B. சொல்லிசை அளபெடை
- C. செய்யுளிசை அளபெடை
- D. ஒற்றளபெடை
மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
- A. நன்னன்
- B. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
- C. கரிகாலன்
- D. சேரன் செங்குட்டுவன்
மலைபடுகடாம் நூல் எத்தனை அடிகளைக் கொண்டது?
- A. 500
- B. 583
- C. 600
- D. 550
'தொலவட்டையில்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. பாத்தி
- B. கவனமாக
- C. தொலைவில்
- D. அணுக்கம்
'அலுக்கம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. அழுத்தம் (அணுக்கம்)
- B. கவனமாக
- C. சலிப்பு
- D. பாத்தி
'நீத்துப்பாகம்' என்பதன் சரியான பொருள் எது?
- A. வாய்வைத்துகுடித்தல்
- B. புதியவன்
- C. மேல்கஞ்சி
- D. சலிப்பு
வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- A. புதுக்கவிதை
- B. கரிசல் இலக்கியம்
- C. சங்க இலக்கியம்
- D. நாட்டுப்புறப் பாடல்கள்
கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் எந்த ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது?
- A. 1981
- B. 1991
- C. 1995
- D. 1990
'Regional literature' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. நாட்டுப்புற இலக்கியம்
- B. காப்பிய இலக்கியம்
- C. வட்டார இலக்கியம்
- D. பண்டைய இலக்கியம்
‘அண்ணம் – அன்னம்’ என்பவற்றின் சரியான பொருள் எது?
- A. மேல்வாய் – சோறு
- B. சோறு – மேல்வாய்
- C. காற்று – பறவை
- D. உணவு – ஆடை
'பொம்மல்' என்பதன் சரியான பொருள் எது?
- A. சோறு
- B. தினை
- C. கூத்தர்
- D. வெந்தது