Question - 101

Attempt Question - 101: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'Modern literature' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. பக்தி இலக்கியம்
    • B. செவ்விலக்கியம்
    • C. நவீன இலக்கியம்
    • D. பண்டைய இலக்கியம்
  2. 'மற்றொன்று' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. மற்று + ஒன்று
    • B. மற்ற + ஒன்று
    • C. மற்று + தொன்று
    • D. மற்றொ + ஒன்று
  3. ‘வளி’ என்பதன் பொருள் எது?

    • A. மலை
    • B. காற்று
    • C. வீடு
    • D. மாடு
  4. 'திருக்குறள் தெளிவுரை' என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. கி.ராஜநாராயணன்
    • B. வ.உ.சிதம்பரனார்
    • C. மருத்துவர் கு.சிவராமன்
    • D. பாரதியார்
  5. தொகாநிலைத் தொடரின் வகைகள் எத்தனை?

    • A. ஏழு
    • B. எட்டு
    • C. ஒன்பது
    • D. பத்து
  6. 'அருகற' என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. தொலைவில்
    • B. அருகில்
    • C. நலம்
    • D. விருந்து
  7. கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகையைச் சேர்ந்தவை? வியத்தல், நோக்கல்

    • A. பெயர்ச்சொற்கள்
    • B. வினைமுற்றுகள்
    • C. தொழிற்பெயர்கள்
    • D. இடைச்சொற்கள்
  8. 'கடிச்சு குடித்தல்' என்பதன் பொருள் என்ன?

    • A. சோற்றுக் கஞ்சி
    • B. பாத்தி
    • C. மேல்கஞ்சி
    • D. வாய்வைத்துகுடித்தல்
  9. 'Folk literature' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. செவ்விலக்கியம்
    • B. நாட்டுப்புற இலக்கியம்
    • C. பக்தி இலக்கியம்
    • D. நவீன இலக்கியம்
  10. 'வரத்துக்காரன்' என்பதன் பொருள் என்ன?

    • A. அழுத்தம்
    • B. தொலைவில்
    • C. புதியவன்
    • D. சலிப்பு
  11. 'Epic literature' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. காப்பிய இலக்கியம்
    • B. பண்டைய இலக்கியம்
    • C. வட்டார இலக்கியம்
    • D. நவீன இலக்கியம்
  12. 'ஊண்' என்பதன் பொருள் எது?

    • A. இறைச்சி
    • B. உணவு
    • C. காற்று
    • D. நீர்
  13. 'பதனம்' என்ற சொல்லின் சரியான பொருள் எது?

    • A. கவனமாக
    • B. சலிப்பு
    • C. பாத்தி
    • D. மேல்கஞ்சி
  14. 'மகுளி' என்ற வட்டார வழக்குச் சொல்லின் பொருள் என்ன?

    • A. புதியவன்
    • B. சோற்றுக் கஞ்சி
    • C. கவனமாக
    • D. தொலைவில்