Question - 100
Attempt Question - 100: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
ஆங்கிலச் சொல்லான 'Storm' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. மழை
- B. புயல்
- C. காற்று
- D. வெள்ளம்
தெற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. வாடை காற்று
- B. தென்றல் காற்று
- C. கொண்டல் காற்று
- D. கோடை காற்று
“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா”, “சிந்துக்குத் தந்தை” என்று பாராட்டப் பெற்றவர் யார்?
- A. நாமக்கல் கவிஞர்
- B. மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
- C. கவிமணி தேசிக விநாயகனார்
- D. பாரதிதாசன்
குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு எத்தனை ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கும் திறன் கொண்டது?
- A. ஆயிரம்
- B. பத்தாயிரம்
- C. ஒரு இலட்சம்
- D. பத்து இலட்சம்
“பாட்டுக்கொரு புலவன்” எனப் பாராட்டப்பட்டவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. பாரதியார்
- C. கவிமணி தேசிக விநாயகனார்
- D. நாமக்கல் கவிஞர்
'நேமி' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. மலை
- B. சக்கரம்
- C. தோள்
- D. நற்சொல்
'Land Breeze' என்பதன் தமிழாக்கம் எது?
- A. கடற்காற்று
- B. சுழல்காற்று
- C. நிலக்காற்று
- D. பெருங்காற்று
'விரிச்சி' என்பதன் சரியான பொருள் எது?
- A. தூவி
- B. அகன்ற உலகம்
- C. நற்சொல்
- D. விரைவாகச் செல்லுதல்
மூதூர் என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
- A. வினைத்தொகை
- B. பண்புத்தொகை
- C. உம்மைத்தொகை
- D. வேற்றுமைத்தொகை
'Sea Breeze' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. நிலக்காற்று
- B. கடற்காற்று
- C. சுழல்காற்று
- D. பெருங்காற்று
'சுவல்' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. தோள்
- B. மலை
- C. சக்கரம்
- D. நறுமணமுடைய மலர்கள்
'அதோ அந்தப் பறவை போல' என்ற படைப்பின் ஆசிரியர் யார்?
- A. ச. முகமது அலி
- B. பாரதியார்
- C. பாரதிதாசன்
- D. சுரதா
கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை எது?
- A. மார்கழித் திங்கள்
- B. மலர் விழி
- C. கயல் விழி
- D. செந்தாமரை
'நறுவீ' என்பதன் பொருள் என்ன?
- A. தூவி
- B. நற்சொல்
- C. அகன்ற உலகம்
- D. நறுமணமுடைய மலர்கள்