9th Standard - மொழி

Attempt 9th Standard - மொழி: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. குழுவின் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க? குழு-1 குழு-2 குழு-3 குழு-4 நாவாய் மரம் துறை தன்வினை ............ ................ ................ ................ தோணி மர விருத்தம் காரணவினை

    • A. 1-வங்கம், 2-மானு, 3-தாழிசை, 4-பிறவினை
    • B. 1-பிறவினை, 2-மானு, 3-பிறவினை, 4-வங்கம்
    • C. 1-பிறவினை, 2-தாழிசை, 3-மானு, 4-வங்கம்
    • D. 1-மானு, 2-பிறவினை, 3-வங்கம், 4-தாழிசை
  2. தமிழ்விடு தூது ......... என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது?

    • A. தொடர்நிலைச் செய்யுள்
    • B. புதுக்கவிதை
    • C. சிற்றிலக்கியம்
    • D. தனிப்பாடல்
  3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக? 1. ............. இனம் 2. வண்ணம் ............. 3. ............. குணம் 4. வனப்பு .............

    • A. மூன்று, நூறு, பத்து, எட்டு
    • B. எட்டு, நூறு, பத்து, மூன்று
    • C. ப பத்து, நூறு, எட்டு, மூன்று
    • D. நூறு, பத்து, எட்டு, மூன்று
  4. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ............. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்.

    • A. முரண், எதுகை, இரட்டைத் தொடை
    • B. இயைபு, அளபெடை, செந்தொடை
    • C. எதுகை, மோனை, இயைபு
    • D. மோனை, முரண், அந்தாதி
  5. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு?

    • A. வேற்றுமைத்தொகை
    • B. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    • C. பண்புத்தொகை
    • D. வினைத்தொகை