9th Standard - மனிதம், ஆளுமை
Attempt 9th Standard - மனிதம், ஆளுமை: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன - இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
- A. கொம்பு
- B. மலையுச்சி
- C. சங்கு
- D. மேடு
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை
- A. நிலையற்ற வாழ்க்கை
- B. பிறருக்காக வாழ்தல்
- C. இம்மை மறுமை
- D. ஒன்றே உலகம்
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
- A. ஒரு சிறு இசை
- B. முன்பின்
- C. அந்நியமற்ற நதி
- D. உயரப் பறத்தல்
யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
- A. குறிஞ்சி
- B. மருதம்
- C. பாலை
- D. நெய்தல்
கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
- A. சொல் பின்வருநிலையணி
- B. பொருள் பின்வருநிலையணி
- C. சொற்பொருள் பின்வரு நிலையணி
- D. வஞ்சப் புகழ்ச்சியணி