9th Standard - நாடு, சமூகம், அரசு, நிருவாகம்

Attempt 9th Standard - நாடு, சமூகம், அரசு, நிருவாகம்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

    • A. வருக்கை - இருக்கை
    • B. புள் - தாவரம்
    • C. அள்ளல் - சேறு
    • D. மடிவு - தொடக்கம்
  2. நச்சலைவேல் கோக்கேதை நாடு, நலயானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகிற நாடுகள் முறையே

    • A. பாண்டிய நாடு, சேர நாடு
    • B. சோழ நாடு, சேர நாடு
    • C. சேர நாடு, சோழ நாடு
    • D. சோழ நாடு, பாண்டிய நாடு
  3. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

    • A. மணம் மகழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
    • B. வறண்ட வயில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
    • C. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
    • D. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்