9th Standard - நாகரிகம், தொழில், வணிகம்
Attempt 9th Standard - நாகரிகம், தொழில், வணிகம்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
ஆகுபெயரைக் கண்டறிக.
- A. தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள் / தமிழரசி வள்ளுவரைப் படித்தாள்
- B. மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது / நாடும் வீடும் நமது இரு கண்கள்.
- C. கலைச்செல்வி பச்சைநிற ஆடையை உடுத்தினாள் / கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்.
- D. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி / நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும்.
கசாலை என்பது ............த்தைக் குறிக்கும்
- A. அங்காடிகள் அமைந்துள்ள இடம்
- B. யவனர் இருக்கின்ற இடம்
- C. நாணயங்கள் அச்சடிக்கும் இடம்
- D. அரேபியர்கள் பந்தர் இடம்
கூற்று 1 - காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும். கூற்று 2 - வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது.
- A. கூற்று 1, 2 சரி
- B. கூற்று 1, 2 தவறு
- C. கூற்று 2 சரி 1 தவறு
- D. கூற்று 1 சரி, 2 தவறு
‘யவனப்பிரியா’ என்பது எதனைக் குறிக்கும்?
- A. மிளகு
- B. முத்து
- C. சங்கு
- D. தந்தம்
ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
- A. பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
- B. குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
- C. மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
- D. மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க. 1. காவிரியின் முகத்துவாரம் ஆழமாகவும் இருந்தது. 2. பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்
- A. காவிரியின் முகத்துவாரம் எதற்காக அமைந்திருந்தது? - பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன?
- B. காவிரியின் முகத்துவாரம் எவ்வாறு அமைந்திருந்தது? - பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- C. காவிரியின் முகத்துவாரம் எதனால் அமைந்திருந்தது? - பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின?
- D. காவிரியாற்றின் முகத்துவாரம் எதனால் அமைந்திருந்தது? - பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன?