9th Standard - கல்வி

Attempt 9th Standard - கல்வி: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருத்தமான விடையைத் தேர்க. அ. சிறுபஞ்சமூலம் - 1. காப்பியம் இலக்கியம் ஆ. குடும்ப விளக்கு - 2. சங்க இலக்கியம் இ. சீவகசிந்தாமணி - 3. அற இலக்கியம் ஈ. குறுந்தொகை - 4. தற்கால இலக்கியம்

    • A. அ-3, ஆ-4, இ-1, ஈ-2
    • B. அ-2, ஆ-3, இ-1, ஈ-4
    • C. அ-3, ஆ-1, இ-4, ஈ-2
    • D. அ-4, ஆ-1, இ-2, ஈ-3
  2. மாறுபட்டுள்ள குழுவினைக்கண்டறிக.

    • A. கலைக்கடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
    • B. கடி, உறு, கூர், கழி
    • C. வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
    • D. இன், கூட, கிற, அம்பு
  3. கீழ்க்காண்பவனவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?

    • A. சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
    • B. இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுவர் யார்?
    • C. என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
    • D. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
  4. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

    • A. ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை
    • B. வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு
    • C. வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
    • D. 1. ஆ, இ சரி; அ தவறு 2. ஆ, இ சரி; ஆ தவறு 3. மூன்றும் சரி 4. மூன்றும் தவறு
  5. பூவாது காய்க்கதும், மலர்க்கை - அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

    • A. பெயரெச்சம், உவமைத் தொகை
    • B. எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
    • C. வினையெச்சம், உவமை
    • D. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை