9th Standard - கலை, அழகியல், புதுமைகள்
Attempt 9th Standard - கலை, அழகியல், புதுமைகள்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
எழுத்துவகை அறிந்து பொருத்துக.
- A. இயல் - உயிர் முதல் மெய்யீறு, புதிது - மெய்ம்மொதல் உயிரீறு, ஆணி - உயிர் முதல் உயிரீறு, வரம் - மெய்ம்மொதல் மெய்யீறு
- B. இயல் - மெய்ம்மொதல் மெய்யீறு, புதிது - உயிர் முதல் மெய்யீறு, ஆணி - மெய்ம்மொதல் உயிரீறு, வரம் - உயிர் முதல் உயிரீறு
- C. இயல் - உயிர் முதல் உயிரீறு, புதிது - மெய்ம்மொதல் மெய்யீறு, ஆணி - உயிர் முதல் மெய்யீறு, வரம் - மெய்ம்மொதல் உயிரீறு
- D. இயல் - மெய்ம்மொதல் உயிரீறு, புதிது - உயிர் முதல் உயிரீறு, ஆணி - மெய்ம்மொதல் மெய்யீறு, வரம் - உயிர் முதல் மெய்யீறு
புணர்ச்சிகளை 'முதல் - ஈற்று' சொல்வகையால் பொருத்துக.
- A. செல்வி + ஆடினாள் - மெய்யீறு + உயிர்முதல், பாலை + திணை - உயிரீறு + மெய்ம்மொதல், கோல் + ஆட்டம் - உயிரீறு + உயிரீறு, மண் + சரிந்தது - மெய்ம்மொதல் + மெய்ம்மொதல்
- B. செல்வி + ஆடினாள் - உயிரீறு + உயிர்முதல், பாலை + திணை - உயிரீறு + மெய்ம்மொதல், கோல் + ஆட்டம் - மெய்யீறு + உயிர்முதல், மண் + சரிந்தது - மெய்ம்மொதல் + மெய்ம்மொதல்
- C. செல்வி + ஆடினாள் - மெய்ம்மொதல் + மெய்ம்மொதல், பாலை + திணை - மெய்யீறு + உயிர்முதல், கோல் + ஆட்டம் - உயிரீறு + மெய்ம்மொதல், மண் + சரிந்தது - உயிரீறு + உயிர்முதல்
- D. செல்வி + ஆடினாள் - உயிரீறு + மெய்ம்மொதல், பாலை + திணை - மெய்ம்மொதல் + மெய்ம்மொதல், கோல் + ஆட்டம் - உயிரீறு + உயிர்முதல், மண் + சரிந்தது - மெய்யீறு + உயிர்முதல்
சேர்த்து எழுதுக.
- A. தமிழ் + பேசு - தமிழ்பேசு, தமிழ் + பேச்சு - தமிழ்ப்பேச்சு, கை + கள் - கைகள், பூ + கள் - பூக்கள்
- B. தமிழ் + பேசு - தமிழ்பேச்சு, தமிழ் + பேச்சு - தமிழ்பேசு, கை + கள் - பூக்கள், பூ + கள் - கைகள்
- C. தமிழ் + பேசு - தமிழ்ப்பேச்சு, தமிழ் + பேச்சு - தமிழ்பேசு, கை + கள் - பூக்கள், பூ + கள் - கைகள்
- D. தமிழ் + பேசு - தமிழ்பேசு, தமிழ் + பேச்சு - தமிழ்ப்பேச்சு, கை + கள் - பூக்கள், பூ + கள் - கைகள்
பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று .........
- A. மாமல்லபுரம்
- B. பிள்ளையார்பட்டி
- C. திரிபுவனவீரேசுவரம்
- D. தாடிக்கொம்பு
மரவேர் என்பது ............ புணர்ச்சி
- A. இயல்பு
- B. திரிதல்
- C. தோன்றல்
- D. கெடுதல்
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை .........
- A. விலங்கு உருவங்கள்
- B. தீர்த்தங்கரர் உருவங்கள்
- C. தெய்வ உருவங்கள்
- D. நாட்டியம் ஆடும் உருவங்கள்