9th Standard - இயற்கை, சுற்றுச்சூழல்

Attempt 9th Standard - இயற்கை, சுற்றுச்சூழல்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக. அ. மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ............. மொழியாகும்.

    • A. வேறுபடுத்துவது
    • B. வேறுபடுகின்றது
    • C. வேறுபட்டது
    • D. வேறுபடும்
  2. “மிசை” - என்பதன் எதிர்ச்சொல் என்ன?

    • A. கீழே
    • B. மேலே
    • C. இசை
    • D. வுசை
  3. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

    • A. அகழி
    • B. ஆறு
    • C. இலஞ்சி
    • D. புலரி
  4. பொருத்தமான விடையைத் தேர்க. 1. நீரின்ற அமையாது உலகு - திருவள்ளுவர் 2. நீரின்ற அமையாது யாக்கை - ஔவையார் 3. மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்

    • A. 1, 3
    • B. 2, 3
    • C. 1, 2
    • D. 1, 2, 3
  5. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக. கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ............. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னம் .............

    • A. வந்தான், வருகிறான்.
    • B. வந்துவிட்டான், வரவில்லை
    • C. வந்தான், வருவான்
    • D. வருவான், வரமாட்டான்.
  6. மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

    • A. மறுமை
    • B. பூவரசு மரம்
    • C. வளம்
    • D. பெரிய