9th Standard - அறம், தத்துவம், சிந்தனை

Attempt 9th Standard - அறம், தத்துவம், சிந்தனை: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. கூற்று - பெரியார் உயிர் எழுத்துக்களில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஔ' என்பதனை 'அல்' எனவும் சீரமைத்தார். காரணம் - சில எழுத்துக்களை குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.

    • A. கூற்று சரி, காரணம் தவறு
    • B. கூற்று, காரணம் இரண்டும் சரி
    • C. கூற்று, காரணம் இரண்டும் தவறு
    • D. கூற்று தவறு, காரணம் சரி
  2. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு எது?

    • A. நாள்
    • B. மலர்
    • C. காசு
    • D. பிறப்பு
  3. முண்டி மோதும் துணிவே இன்பம்-இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது

    • A. மகிழ்ச்சி
    • B. வியப்பு
    • C. துணிவு
    • D. மருட்சி
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

    • A. பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
    • B. பானை எப்பழ நமக்குப் பயன்படுகிறது?
    • C. பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
    • D. பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
  5. ‘ஞானம்’ என்பதன் பொருள் யாது?

    • A. தானம்
    • B. தெளிவு
    • C. சினம்
    • D. அறிவு