8th Book - வேற்றுமை
Attempt 8th Book - வேற்றுமை: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ............. ஆகும்.
- A. எழுவாய்
- B. செயப்படுபொருள்
- C. புயனிலை
- D. வேற்றுமை
எட்டாம் வேற்றுமை ............. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
- A. எழுவாய்
- B. செயப்படுபொருள்
- C. விளி
- D. புயனிலை
உடனிகழ்ச்சிப் பொருளில் ............. வேற்றுமை வரும்.
- A. மூன்றாம்
- B. நான்காம்
- C. ஐந்தாம்
- D. ஆறாம்
'அறத்தான் வருவதே இன்பம்' - இத்தொடரில் ...... வேற்றுமை பயின்று வந்துள்ளது.
- A. இரண்டாம்
- B. மூன்றாம்
- C. ஆறாம்
- D. ஏழாம்
'மலர் பானையை வனைந்தாள்' - இத்தொடர் ...... பொருளைக் குறிக்கிறது
- A. ஆக்கல்
- B. அழித்தல்
- C. கொடை
- D. அடைதல்